Skip to content
Home » திருச்சி » Page 91

திருச்சி

துவாக்குடி பகுதியில் 9ம் தேதி மின் நிறுத்தம்…

துவாக்குடி 110/11 கி.வோ. துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் வரும் 9ம் தேதி (செவ்வாய் கிழமை) நடைபெறுகி்றது. எனவே இந்த நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படும் நேரு நகர், அண்ணா வளைவு, ஏ.ஓ.எல்,… Read More »துவாக்குடி பகுதியில் 9ம் தேதி மின் நிறுத்தம்…

திருச்சி விமான நிலையத்தில் ……ரூ.1.16 கோடி தங்கம் பறிமுதல்

சிங்கப்பூரிலிருந்து  திருச்சி வந்த ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த ஆண் பயணி ஒருவரின்  நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள்  அவரை  தனியே அழைத்து சென்று சோதனை போட்டனர். அப்போது அவரிடம் … Read More »திருச்சி விமான நிலையத்தில் ……ரூ.1.16 கோடி தங்கம் பறிமுதல்

திருச்சி கே.கே. நகர் எஸ்.ஐ. சஸ்பெண்ட்

திருச்சி கே.கே. நகர் எஸ்.ஐயாக இருப்பவர் மலையாண்டி. இவர்  கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமில் ஆய்வுக்கு சென்றபோது  அங்கு  ஒருவரிடம் லஞ்சம் கேட்டாராம். இது தொடர்பாக  இலங்கை அகதிகள்  போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தனர்.… Read More »திருச்சி கே.கே. நகர் எஸ்.ஐ. சஸ்பெண்ட்

திருச்சி ராமச்சந்திரா நகர்…..குடியிருப்புகளை சுற்றி கழிவுநீர்… நோய் அபாயம்…

தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு தொகுதிக்கு உட்பட்ட திருச்சி ராமச்சந்திரா நகர் சொக்கலிங்கபுரம் பகுதியில் ரெங்கா காவேரி அப்பார்ட்மன்ட் உள்ளது. இந்த அப்பார்ட்மன்ட்டில் 184 வீடுகளில் 500-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து… Read More »திருச்சி ராமச்சந்திரா நகர்…..குடியிருப்புகளை சுற்றி கழிவுநீர்… நோய் அபாயம்…

மணப்பாறை மூதாட்டி கொலை, தங்க, வைர நகைகள் கொள்ளை

மணப்பாறை மஸ்தான் தெருவை சேர்ந்த தொழிலதிபா் நாகப்பன் மனைவி கல்யாணி (69). நாகப்பன் தனது எலக்ட்ரிக்கல் கடைக்கு மகன் ராமநாதனுடன் நேற்று சென்றுவிட்டார். பிற்பகல் ராமநாதன் வீடு திரும்பியபோது வீட்டின் சமையறையில் அவரது தாய்… Read More »மணப்பாறை மூதாட்டி கொலை, தங்க, வைர நகைகள் கொள்ளை

ஐடி அதிகாரிகள் எனக்கூறி மணப்பாறை மருந்துகடைக்காரர் கடத்தல்….. 8 பேர் கைது

மணப்பாறையை அடுத்த பொய்கைப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் ராமன் மகன் சுதாகா் (44). இவா் வீரப்பூா் கிராமத்தில் மருந்து கடை நடத்தி வருகிறார்.  திங்கள்கிழமை மருந்துக் கடையில் தனது மனைவி ஐஸ்வா்யாவுடன்  இருந்த போது காரில்… Read More »ஐடி அதிகாரிகள் எனக்கூறி மணப்பாறை மருந்துகடைக்காரர் கடத்தல்….. 8 பேர் கைது

3 சட்ட திருத்தம் வாபஸ் கோரி…….திருச்சி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம், மறியல்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று சட்ட திருத்தங்களை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக் குழு சங்க கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில்… Read More »3 சட்ட திருத்தம் வாபஸ் கோரி…….திருச்சி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம், மறியல்

ரூ 2 ஆயிரம் லஞ்சம் திருச்சி மின்வாரிய அதிகாரி கைது..

திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுக்கா கவரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி மகன் தங்கராசு (45) இவருக்கு சொந்தமான 5 ஏக்கர் பூர்வீக நிலத்தினை இவரும் இவரது அண்ணனும் சரி பாதியாக பிரித்து அதில் விவசாயம்… Read More »ரூ 2 ஆயிரம் லஞ்சம் திருச்சி மின்வாரிய அதிகாரி கைது..

3 புதிய சட்டம்…….திருச்சி வழக்கறிஞர்கள் போராட்டம்

மத்திய அரசின் மூன்று புதிய சட்டங்களை கண்டித்து, வழக்கறிஞர்கள் இன்று தமிழகம்  முழுவதும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மூன்று புதிய சட்டங்கள்  மூலம் இந்தி திணிக்கப்பட்டுள்ளதாகவும் எளிதில் புரியாத வகையில் சட்டம் இருப்பதாகவும்… Read More »3 புதிய சட்டம்…….திருச்சி வழக்கறிஞர்கள் போராட்டம்

முசிறி உள்பட 26 தாசில்தார்கள் பணியிட மாற்றம்…. திருச்சி கலெக்டர் அதிரடி

திருச்சி மாவட்டத்தில் 26 தாசில்தார்களை அதிரடி பணியிட மாற்றம் செய்து கலெக்டர் பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி  இடமாற்றம் செய்யப்பட்டவர்கள் விவரம் வருமாறு: கலெக்டர் அலுவலக துணை ஆய்வுக்குழு அலுவலர் பிரகாஷ், திருச்சி மேற்கு… Read More »முசிறி உள்பட 26 தாசில்தார்கள் பணியிட மாற்றம்…. திருச்சி கலெக்டர் அதிரடி