திருச்சி சிறையில் திருநங்கைக்கு செக்ஸ் டார்ச்சர்……. அதிகாரிகள் மாற்றம்
திருச்சியை சேர்ந்தவர் சாரங்கன்(32) திருநங்கை. அரியமங்கலம் காவல் நிலைய எல்லையில் நடந்த திருட்டு தொடர்பாக சாரங்கன் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவர் சி.பி.1 என்ற தனிச்சிறையில் இருந்தார். அங்கு பாதுகாப்பு… Read More »திருச்சி சிறையில் திருநங்கைக்கு செக்ஸ் டார்ச்சர்……. அதிகாரிகள் மாற்றம்