Skip to content
Home » திருச்சி » Page 83

திருச்சி

புதுகை அருகே துப்பாக்கி குண்டு பாய்ந்து வாலிபர் பலி

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூ ரை சேர்ந்த  இளைஞர் லட்சுமணன்(18). இன்று மதியம் இவர் வீட்டு முன் நின்று கொண்டிருந்தாராம். அப்போது  எங்கிருந்தோ வந்த துப்பாக்கி குண்டு  லட்சுமணன் மீது பாய்ந்தது.  இதில் அவர் துடி… Read More »புதுகை அருகே துப்பாக்கி குண்டு பாய்ந்து வாலிபர் பலி

நில அளவைக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம்…….திருச்சி சர்வேயர் கைது

  • by Authour

திருச்சி சுப்பிரமணியபுரம் இந்திரா காந்தி தெருவை சேர்ந்தவர் பொன்னையா மகன் முனியப்பன்(59)    மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் திருச்சி கொட்டப்பட்டு கிராமத்தில் 1200 சதுரஅடி உள்ள ஒரு மனையினை கடந்த… Read More »நில அளவைக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம்…….திருச்சி சர்வேயர் கைது

திருச்சியில் அதிமுக மா.செ.ப.குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்….

  • by Authour

தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில்  இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதனைதொடர்ந்து திருச்சி பொன்மலை, திருவிக திடல், மே.க.கோட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் அதிமுக மாவட்ட செயலாளர் ப.குமார்… Read More »திருச்சியில் அதிமுக மா.செ.ப.குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்….

திருச்சி பெண் படுகொலை…. சேர்ந்து வாழ மறுத்ததால் கணவன் வெறி

திருச்சி இடையாத்திமங்கலம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் அங்குசாமி மகன் சிவக்குமார் (வயது 39), பெயிண்டர். இவருக்கும், சமயபுரம் மருதூரை சேர்ந்த நர்மதாவுக்கும்(31) கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குருபிரசாத் (8) என்ற… Read More »திருச்சி பெண் படுகொலை…. சேர்ந்து வாழ மறுத்ததால் கணவன் வெறி

திருச்சியில் 24ம் தேதி குடிநீர் கட் ………..பகுதிகள் விவரம்

  • by Authour

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட கொள்ளிடம் பொதுதரைமட்ட நீர்தேக்க தொட்டி நீரேற்று நிலையத்துக்கு  திருவரங்கம் (110/11KV) துணை மின் நிலையத்திலிருந்து மின் சப்ளை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருவரங்கம் (110/11KV) துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின்… Read More »திருச்சியில் 24ம் தேதி குடிநீர் கட் ………..பகுதிகள் விவரம்

மக்கள் குறை கேட்டார் மேயர் அன்பழகன்

திருச்சி மாநகராட்சி  மேயர் மு.அன்பழகன்,  தலைமையில் இன்று (22.07.2024)   மேயர் அலுவலக கூட்ட அரங்கில்  பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்தனா். மாநகர… Read More »மக்கள் குறை கேட்டார் மேயர் அன்பழகன்

அரசியலில் இருக்கணுமா என எண்ணுகிறேன்….. அண்ணாமலை பேச்சு

  • by Authour

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசியதாவது:- 3 ஆண்டுகள் கஷ்டபட்டுதான் தலைவர் பதவியில் அமர்ந்து உள்ளேன். எதற்கும் ரியாக்சன் செய்ய முடியாத நிலையில் இருக்கிறேன். அரசியலில் இருக்கணுமா?… Read More »அரசியலில் இருக்கணுமா என எண்ணுகிறேன்….. அண்ணாமலை பேச்சு

காந்தி மார்க்கெட் மீன் வியாபாரிகள் திடீர் சாலை மறியல்

திருச்சி காந்தி மார்க்கெட் மிகவும் பழமை வாய்ந்தது. இங்கு திருச்சி மட்டுமன்றி பல்வேறு மாவட்டங்கள், பல்வேறு மாநிலங்களில் இருந்து காய்கறிகள் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. ஏற்றுமதியும் செய்யப்படுகிறது. இதனால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்வாதாரம் பெற்று… Read More »காந்தி மார்க்கெட் மீன் வியாபாரிகள் திடீர் சாலை மறியல்

காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்…பென்சனர் சங்க மாநில பொதுக்குழு தீர்மானம்

தமிழ்நாடு ஓய்வு பெற்ற அனைத்து அரசு ஊழியர், ஆசிரியர் சங்கத்தின் முதல் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நடந்தது.  மாநில தலைவர்  அருள் ஜோஸ் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.பொதுச்செயலாளர்  வி. இருதயராஜன் முன்னிலை வகி்த்தார். … Read More »காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்…பென்சனர் சங்க மாநில பொதுக்குழு தீர்மானம்

ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு……திருச்சி அதிமுக ஆர்ப்பாட்டம்

  • by Authour

திருச்சி மாவட்டம் திருவரங்கம், மண்ணச்சநல்லூர், லால்குடி, திருவறும்பூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த பல ஊராட்சிகளை திருச்சி மாநகராட்சியுடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.   இத்திட்டத்தை உடனடியாக கைவிட வலியுறுத்தியும், திருச்சி புறநகர் வடக்கு,… Read More »ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு……திருச்சி அதிமுக ஆர்ப்பாட்டம்