Skip to content
Home » திருச்சி » Page 80

திருச்சி

அமைச்சர் நன்கொடையை திருப்பி கொடுத்த ஊர் மக்கள்.. திருச்சி அருகே பரபரப்பு..

  • by Authour

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மணப்பாறை தொகுதியைச் சேர்ந்தது T இடையப்பட்டி கிராமத்தில் உள்ள கோயிலில் சமீபத்தில் விழா நடந்தது.  இந்த விழாவுக்காக  திருச்சி தெற்கு மாவட்ட  திமுக செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான  அன்பில்  மகேஸ்… Read More »அமைச்சர் நன்கொடையை திருப்பி கொடுத்த ஊர் மக்கள்.. திருச்சி அருகே பரபரப்பு..

திருச்சி காவிரியில் வெள்ளம்….. போலீஸ் பாதுகாப்பு

  • by Authour

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்ததால் நேற்று மாலை மேட்டூர் அணை முழு கொள்ளளவான  120அடியை எட்டியது.  தொடர்ந்து அணைக்கு  நீர் வரத்து அதிகரித்தபடியே உள் இருந்ததால் 16 கண் மதகு வழியாக தண்ணீர்… Read More »திருச்சி காவிரியில் வெள்ளம்….. போலீஸ் பாதுகாப்பு

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திருச்சி வருகை…… 2 நாள் நிகழ்ச்சி முழு விவரம்

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று  திருச்சி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து  பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.  இதற்காக அவர் பிற்பகல் 2.30 மணிக்கு விமானம் மூலம் திருச்சி வருகிறார்.… Read More »அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திருச்சி வருகை…… 2 நாள் நிகழ்ச்சி முழு விவரம்

திருச்சி முக்கொம்புக்கு வந்தது காவிரி தண்ணீர்…

  • by Authour

தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து கர்நாடக மாநிலம் குடகு மற்றும் கேரள மாநிலம் வயநாடு ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர்… Read More »திருச்சி முக்கொம்புக்கு வந்தது காவிரி தண்ணீர்…

அரசு பள்ளியில் அரிவாள் வெட்டு…. ஸ்ரீரங்கம் எம்எல்ஏ நேரில் ஆறுதல்…

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் வரலாறு மற்றும் பயாலஜி படிக்கும் மாணவர்களிடையே இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவு போட்டது தொடர்பாக மோதல் இருந்தது.… Read More »அரசு பள்ளியில் அரிவாள் வெட்டு…. ஸ்ரீரங்கம் எம்எல்ஏ நேரில் ஆறுதல்…

திருச்சி அரசு பள்ளியில் ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு… நடந்தது என்ன? .. வீடியோ

திருச்சியை அடுத்த ஸ்ரீரங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று மாலை  மாணவனுக்கும் ஆசிரியர் சிவக்குமாருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது .. நடந்தது என்ன? என்பது குறித்து ஆசிரியர் சிவக்குமார் அளித்த பேட்டி..

பள்ளியில் ஆசிரியரை அரிவாளால் வெட்டிய மாணவர்கள்…ஸ்ரீரங்கத்தில் பரபரப்பு….

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் வரலாறு மற்றும் பயாலஜி படிக்கும் மாணவர்களிடையே இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவு போட்டது தொடர்பாக மோதல் இருந்தது.… Read More »பள்ளியில் ஆசிரியரை அரிவாளால் வெட்டிய மாணவர்கள்…ஸ்ரீரங்கத்தில் பரபரப்பு….

திருச்சி…பிஎஸ்என்எல் அசூர வளர்ச்சி…. ஒரு மாதத்தில் 15, 500 பேருக்கு BSNL சேவை..

  • by Authour

திருச்சி பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையத்தில் நாளுக்கு நாள் பிஎஸ்என்எல் மொபைல் சேவைக்குமாறு பொதுமக்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டு உள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பிஎஸ்என்எல் துணை பொது செயலாளர் விஜய பாஸ்கரன்….. திருச்சி… Read More »திருச்சி…பிஎஸ்என்எல் அசூர வளர்ச்சி…. ஒரு மாதத்தில் 15, 500 பேருக்கு BSNL சேவை..

திருச்சியில் நாளை பவர் கட்… எந்தெந்த ஏரியா…?..

திருச்சி கம்பரசம்பேட்டை 110/33-11 கி.வோ. துணை மின் நிலையத்தில் 30.07.2024 (செவ்வாய் கிழமை) காலை 10.00 மணிமுதல் நண்பகல் 12.00 மணி வரை அவசர கால பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால், இத்துணைமின் நிலையத்திலிருந்து… Read More »திருச்சியில் நாளை பவர் கட்… எந்தெந்த ஏரியா…?..

திருச்சி மாநகராட்சியில் மேயரிடம் பொதுமக்கள் மனு…

  • by Authour

திருச்சி  மாநகராட்சி மேயர்  மு.அன்பழகன், தலைமையில் இன்று (29.07.2024)  மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்தார்கள்.  மாநகர… Read More »திருச்சி மாநகராட்சியில் மேயரிடம் பொதுமக்கள் மனு…