Skip to content
Home » திருச்சி » Page 75

திருச்சி

எஸ்.பி. மீது அவதூறு…..திருச்சியில் நாதக நிர்வாகி கைது

  • by Authour

திருச்சி எஸ்.பி. மீது அவதூறு கருத்துக்களை வெளியிட்டதாக  நாம் தமிழர் கட்சி நிர்வாகி கண்ணன் என்பவரை  திருச்சி தில்லை நகர் போலீசார் கைது செய்யதுள்ளனர். கண்ணன் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்தவர். இவர் சமூகவலைதளங்களில் திருச்சி எஸ்.பி.… Read More »எஸ்.பி. மீது அவதூறு…..திருச்சியில் நாதக நிர்வாகி கைது

யானைகள் தினம்… திருச்சியில் யானைகளுக்கு கேக் ஊட்டி கொண்டாட்டம்..

  • by Authour

திருச்சிராப்பள்ளி வனக் கோட்டம், வன உயிரினம் மற்றும் பூங்கா சரகத்திற்கு உட்பட்ட எம் ஆர் பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தில் யானைகளுக்கு உணவு, பழங்கள், சர்க்கரை பொங்கல் படைக்கப்பட்டது. இறைவழிபாடு மட்டுமல்லாமல் யானைகளின் சுற்றுச்சூழலின்… Read More »யானைகள் தினம்… திருச்சியில் யானைகளுக்கு கேக் ஊட்டி கொண்டாட்டம்..

திருச்சியில் 14ம் தேதி மின்தடை… எந்தெந்த ஏரியா..?…

திருச்சி மாவட்டம், இலால்குடி வட்டம், வாளாடி 110/11கிவோ துணைமின் நிலையத்தில் வருகின்ற 14.08.2024 காலை 09.45 மணிமுதல் மாலை 4.00 மணிவரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால், இத்துணைமின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும்… Read More »திருச்சியில் 14ம் தேதி மின்தடை… எந்தெந்த ஏரியா..?…

திருச்சி மாநகராட்சியில் …போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்பு

  • by Authour

திருச்சி  மாநகராட்சியில் மேயர் மு. அன்பழகன் இன்று மக்கள் குறைகேட்டாா். அப்போது  மேயர் அன்கழகன்   போதை  பொருள்கள் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி  ஏற்பு நிகழ்ச்சி நடத்தினார். இதில் ஆணையர்  சரவணன் மற்றும்  துணை… Read More »திருச்சி மாநகராட்சியில் …போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்பு

திருச்சியில் பாஜக பைக் பேரணி

  • by Authour

சுதந்திர தினத்தையொட்டி  பாஜக சார்பில் இந்தியா முழுவதும்  தேசியக்கொடியுடன் பேரணி நடத்த பாஜக  முடிவு செய்திருந்தது. அதன்படி திருச்சியில் இன்று   பாஜக மாநில இளைஞரணித் தலைவர் ரமேஷ் தலைமையில் பேரணி நடந்தது.   பேரணி கட்சி… Read More »திருச்சியில் பாஜக பைக் பேரணி

மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு…. திருச்சி கலெக்டர் ஆபீஸ் முற்றுகை

  • by Authour

திருச்சி மாநகராட்சியில் தற்போது 65 வார்டுகள் உள்ளன. இவற்றை மேலும் விரிவுபடுத்தும் விதமாக அருகில் உள்ள  சில  அந்தநல்லூர், மணிகண்டம்,  மண்ணச்சநல்லூர் ஒன்றியங்களில் உள்ள சில பஞ்சாயத்துக்களை மாநகராட்சியுடன் இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.… Read More »மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு…. திருச்சி கலெக்டர் ஆபீஸ் முற்றுகை

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி தீக்குளிக்க முயற்சி

  • by Authour

திருச்சி மாவட்டம் லால்குடி வந்தலை கூடலூர் பகுதியை சேர்ந்த வெற்றிச்செல்வன்(45),  விவசாயி. இவருக்கு  சொந்தமான இடத்தினை  சிலர் ஆக்கிரமிப்பு செய்து விட்டார்களாம். இதுகுறித்து பலமுறை  வெற்றிச்செல்வன், தாசில்தார் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோரிடம் மனு அளித்தும்… Read More »திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி தீக்குளிக்க முயற்சி

திருச்சி அருகே 300 பனை விதைகள் விதைப்பு…..கல்லூரி மாணவர்கள், தண்ணீர் அமைப்பு ஏற்பாடு

திருச்சி பிஷப் ஹீபர்  கல்லூரியின் சமூகப் பணித்துறை சார்பில் ஸ்ரீரங்கம் வட்டம் மணிகண்டம் அருகிலுள்ள மேக்குடி கிராமத்தில் தண்ணீர் அமைப்பு நிர்வாகிகள் சூழலியல் பாதுகாப்பு முகாமில் பனை விதைப்பு நடைபெற்றது. மேக்குடி ஏரிக்கரையில் 300… Read More »திருச்சி அருகே 300 பனை விதைகள் விதைப்பு…..கல்லூரி மாணவர்கள், தண்ணீர் அமைப்பு ஏற்பாடு

அபிதாபியிலிருந்து இண்டிகோ விமானம் திருச்சி வருகை… வாட்டர் சல்யூட்..

  • by Authour

அபுதாபியில் இருந்து திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு 173 பயணிகளுடன் இன்று காலை 6.40 மணிக்கு இண்டிகோ விமானம் தனது முதல் பயணத்தை வந்தடைந்தது. அந்த விமானத்திற்கு விமான நிலைய பாரம்பரிய முறைப்படி வாட்டர்… Read More »அபிதாபியிலிருந்து இண்டிகோ விமானம் திருச்சி வருகை… வாட்டர் சல்யூட்..

திருச்சி அருகே ஆடி-28 கொண்டாடுவது தொடர்பாக அமைதி பேச்சுவார்த்தை..

திருச்சி ஸ்ரீரங்கம் வட்டம், குழுமணி பகுதியில் உள்ள மேக்குடி கிராமத்தில் அருள்மிகு மலையாள கருப்பண்ணசாமி, அருள்மிகு மதுரைகாளியம்மன், அருள்மிகு அய்யனார் திருக்கோயிலில் எதிர்வரும் ஆடி 28-(செவ்வாய் கிழமை) வழிபாடு செய்வது தொடர்பாக இருதரப்பினரிடையே சட்டம்… Read More »திருச்சி அருகே ஆடி-28 கொண்டாடுவது தொடர்பாக அமைதி பேச்சுவார்த்தை..