திருச்சி மாநகராட்சியை கண்டித்து அதிமுக 20ம் தேதி ஆர்ப்பாட்டம்….எடப்பாடி அறிவிப்பு
திருச்சி மாநகராட்சியில் நிலவி வரும் சுகாதார சீர்கேடுகளை கண்டித்தும், அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை பராமரிக்காமலும், பாதாள சாக்கடை உள்பட பல்வேறு திட்டங்களை விரைந்து செயல்படுத்த வலியுறுத்தியும், குப்பை சேகரிப்பு, குடிநீர் பராமரிப்பு… Read More »திருச்சி மாநகராட்சியை கண்டித்து அதிமுக 20ம் தேதி ஆர்ப்பாட்டம்….எடப்பாடி அறிவிப்பு