Skip to content
Home » திருச்சி » Page 59

திருச்சி

50 லட்சம் ரூபாய் காரில் வந்து …….ஸ்ரீரங்கத்தில் ஆடு திருடிய கும்பல் கைது

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் கீதாபுரத்தை சேர்ந்தவர்கள் மணிகண்டன், கணேசன். ஆடுகள் வளர்த்து,  வருகின்றனர். கடந்த, 13ம் தேதி இவர்களது ஆடுகள் தெருவில் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது, கட்சி  கொடி கட்டிய 50 லட்ச ரூபாய்… Read More »50 லட்சம் ரூபாய் காரில் வந்து …….ஸ்ரீரங்கத்தில் ஆடு திருடிய கும்பல் கைது

காலாண்டு தேர்வு விடுமுறை அதிகரிப்பு…. அமைச்சர் மகேஷ் பேட்டி

  • by Authour

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் பயணிகளின் பயன்பாட்டுக்காக வட்ட பேருந்து சேவையை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி துவங்கி வைத்தார் இந்த பேருந்து சேவையானது நாள் ஒன்றுக்கு 13 முறை… Read More »காலாண்டு தேர்வு விடுமுறை அதிகரிப்பு…. அமைச்சர் மகேஷ் பேட்டி

பஞ்சாமிரத சர்ச்சை.. சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்ட டைரக்டர் மோகன் ஜி

  • by Authour

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தப்படுவதாக புகார் எழுந்தது. இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இதுகுறித்து திரைப்பட இயக்குநரும் பாமக… Read More »பஞ்சாமிரத சர்ச்சை.. சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்ட டைரக்டர் மோகன் ஜி

பழனி பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சை கருத்து… டைரக்டர் மோகன்ஜி கைது…

  • by Authour

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதத்திற்கு பயன்படுத்தப்படும் நெய்யில், பன்றிக் கொழுப்பு, மாட்டுக் கொழுப்பு, மீன் எண்ணெய் உள்ளிட்டவை கலக்கப்பட்டதாக புகார்   எழுந்து  பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக… Read More »பழனி பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சை கருத்து… டைரக்டர் மோகன்ஜி கைது…

சாதிவெறி… இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 2 பேரை தூக்கி அடித்த எஸ்பி…

  • by Authour

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி  காவல் ஆய்வாளராக பணியாற்றியவர் சண்முகசுந்தரம். இவர் சாதிப்பற்றுடன்  செயல்படுவதாக  எஸ்.பி வருண்குமாருக்கு புகார் வந்தது. அதன்பேரில்   எஸ்.பி. ரகசிய விசாரணை மேற்கொண்டதில்  இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் சாதி வெறியுடன் செயல்பட்டது தெரியவந்ததால்… Read More »சாதிவெறி… இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 2 பேரை தூக்கி அடித்த எஸ்பி…

சிறுவன் மீது ஏறி இறங்கிய புல்லட்.. திருச்சி எஸ்ஐ மகன் செய்த காரியம்.. வீடியோ..

திருச்சி வெங்கடேஸ்வரா நகரில் தீரன் என்கிற சிறுவன் விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது 10 வயது சிறுவன் சந்தோஷ் என்பவர் ஓட்டி வந்த புல்லட் மோட்டார் சைக்கிள் சிறுவன் தீரன் மீது ஏறி இறங்கியது. இதில் சிறுவன்… Read More »சிறுவன் மீது ஏறி இறங்கிய புல்லட்.. திருச்சி எஸ்ஐ மகன் செய்த காரியம்.. வீடியோ..

ஸ்ரீரங்கத்தில் தப்பி ஓடிய ரவுடி மீது போலீசார் துப்பாக்கி சூடு..

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர்  பிரபல ரவுடி ஆட்டுக்குட்டி சுரேஷ். இவர் நேற்று இரவு  மனைவி ராகினியுடன் குண்டூர் பகுதியில்  உள்ள வராஹி அம்மன் கோவிலுக்கு சென்று விட்டு பைக்கில்  வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது பைக்கை… Read More »ஸ்ரீரங்கத்தில் தப்பி ஓடிய ரவுடி மீது போலீசார் துப்பாக்கி சூடு..

தரைக்கடை வியாபாரிகள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தி திருச்சி கலெக்டரிடம் மனு…

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு முகாமில் மனிதநேய மக்கள் கட்சி மனிதநேய அனைத்து வர்த்தகர் நல சங்கத்தின் மாவட்டச் செயலாளர் அஷ்ரப் அலி தலைமையில் கோரிக்கை மனு அளித்தனர் .… Read More »தரைக்கடை வியாபாரிகள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தி திருச்சி கலெக்டரிடம் மனு…

திருச்சியில் நாளை மின்தடை…. எந்தெந்த ஏரியா…?….

  • by Authour

திருச்சி மாவட்டம், தாத்தையங்கார்பேட்டை துணை மின் நிலையத்தில் நாளை (24.09.2024) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக தா.பேட்டை, பிள்ளாதுரை, மேட்டுப்பாளையம், எரகுடி, தேவானூர், ஆராய்ச்சி, வளையெடுப்பு, பைத்தம்பாறை, மகாதேவி, ஜம்புமடை, கரிகாலி, பச்சபெருமாள்பட்டி,… Read More »திருச்சியில் நாளை மின்தடை…. எந்தெந்த ஏரியா…?….

கடைமடைக்கு இன்னும் தண்ணீர் வரல…….திருச்சியில் அய்யாக்கண்ணு போராட்டம்

  • by Authour

தேசிய, தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி நீர்வளத்துறை நிர்வாக பொறியாளர் அலுவலகம் முன் இன்று  விவசாயிகள் கண்டன ஆர்ப்பட்டம் நடைபெற்றது. முசிறி மேட்டு வாய்க்கால் கடைமடைக்கு மேட்டூரில் தண்ணீர்… Read More »கடைமடைக்கு இன்னும் தண்ணீர் வரல…….திருச்சியில் அய்யாக்கண்ணு போராட்டம்