Skip to content
Home » திருச்சி » Page 54

திருச்சி

ரயில் விபத்து… ராகுல் காந்தியின் கருத்து சிறு பிள்ளைத்தனமானது.. திருச்சியில் அமைச்சர் எல்.முருகன்…..

அமைச்சர் எல்.முருகன் திருச்சி, ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதர் கோவிலில் ஆரியபட்டாள் சன்னதி, சக்கரத்தாழ்வார் சன்னதி, தாயார் சன்னதிகளில் சென்று சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்…. நேற்று நடைபெற்ற திருவள்ளூர் ரயில் விபத்து… Read More »ரயில் விபத்து… ராகுல் காந்தியின் கருத்து சிறு பிள்ளைத்தனமானது.. திருச்சியில் அமைச்சர் எல்.முருகன்…..

திருச்சியில் புதிய ரயில்வே மேம்பாலம்…. போக்குவரத்து மாற்றம்….. முழு விபரம்..

திருச்சி ரயில்வே ஜங்ஷன் மேம்பால 2ம் கட்டப் பணிகள் தொடங்கப்பட இருப்பதால் திருச்சியில் இன்று  நள்ளிரவு முதல் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என திருச்சி கலெக்டர் பிரதீப்குமார் தகவல் தெரிவித்துள்ளார். கனரக வாகனம் செல்லும்… Read More »திருச்சியில் புதிய ரயில்வே மேம்பாலம்…. போக்குவரத்து மாற்றம்….. முழு விபரம்..

திருச்சியில் சுற்றிய ஷார்ஜா விமானம்.. பீதியை ஏற்படுத்திய மீடியாக்கள்…?

  • by Authour

திருச்சியில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்சின் சார்ஜாவுக்கு 141 பயணிகளுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்(AXB613) மாலை 5:40 மணிக்கு கிளம்பியது. விமானம் மேலே சென்ற உடன் சக்கரங்கள் உள்ளே செல்ல வேண்டும். ஆனால்,… Read More »திருச்சியில் சுற்றிய ஷார்ஜா விமானம்.. பீதியை ஏற்படுத்திய மீடியாக்கள்…?

திருச்சியில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்….. கலெக்டர் அறிவிப்பு

திருச்சி ரயில்வே ஜங்ஷன் மேம்பால 2ம் கட்டப் பணிகள் தொடங்கப்பட இருப்பதால் திருச்சியில் நாளை(சனிக்கிழமை) நள்ளிரவு முதல் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தஞ்சை, சென்னை,  புதுக்கோட்டை, சேலம் மார்க்கத்தில் இருந்து திண்டுக்கல் செல்லும் கனரக… Read More »திருச்சியில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்….. கலெக்டர் அறிவிப்பு

டூவீலர் மீது கார் மோதி ஒருவர் பலி… இளம்பெண் படுகாயம்…. திருச்சியில் சம்பவம்…

  • by Authour

திருச்சி ஈ.பி.ரோடு பாரதியார் தெருவை சேர்ந்தவர் ரமேஷ்(52). இவரது உறவினர்  சிவரஞ்சனி (27) ஆன்லைன் வங்கித் தேர்வுக்காக விண்ணப்பித்திருந்தார். இந்த தேர்வு சிறுகனூர் அருகே திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தனியார்… Read More »டூவீலர் மீது கார் மோதி ஒருவர் பலி… இளம்பெண் படுகாயம்…. திருச்சியில் சம்பவம்…

ஆயுதபூஜை….. திருச்சி காந்தி மார்க்கெட்டில் வியாபாரம் களைகட்டியது… படங்கள்

  • by Authour

திருச்சி,தஞ்சை, பெரம்பலூர், புதுக்கோட்டை, கரூர் மாவட்டங்களுக்கு  திருச்சி காந்தி மார்க்கெட்டில் இருந்து தான் காய், கனிகள் சப்ளை செய்யப்படுகிறது.  அதிகாலை 3 மணி முதல் இந்த மார்க்கெட் விறுவிறுப்புடன் இயங்கத் தொடங்கும்.  வெளிஇடங்களில் இருந்து… Read More »ஆயுதபூஜை….. திருச்சி காந்தி மார்க்கெட்டில் வியாபாரம் களைகட்டியது… படங்கள்

பொன்மலை ரயில்வே பணிமனையில் ஆயுதபூஜை கொண்டாட்டம்

  • by Authour

திருச்சி பொன்மலையில் ரயில்வே தொழிற்சாலை இயங்கி வருகிறது, இங்கு 4000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இங்கு ரெயில் பெட்டிகள் பராமரிப்பு பணிகள், ரயில் என்ஜின்கள் பராமரிப்பு பணிகள், மற்றும் உலக… Read More »பொன்மலை ரயில்வே பணிமனையில் ஆயுதபூஜை கொண்டாட்டம்

அதிமுகஉறுப்பினர் அட்டை….. திருச்சியில் மாஜி அமைச்சர் செம்மலை வீடு வீடாக சென்று ஆய்வு

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட  அதிமுக உறுப்பினர் உரிமை சீட்டுகள் வழங்கும் பணிகளை பார்வையிடும் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள  அதிமுக  அமைப்பு செயலாளர், முன்னாள் அமைச்சர் செ.செம்மலை , புள்ளம்பாடி வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில் … Read More »அதிமுகஉறுப்பினர் அட்டை….. திருச்சியில் மாஜி அமைச்சர் செம்மலை வீடு வீடாக சென்று ஆய்வு

சமயபுரத்தில் 54 மி.மீ மழை……..திருச்சி மாவட்டத்தில் மழை அளவு

  • by Authour

திருச்சி மாவட்டத்தில் இன்று காலை 6 மணி வரையிலான 24 மணி நேரத்தில் முக்க்கிய இடங்களில் பெய்த மழை அளவு(மி.மீ.) வருமாறு: சமயபுரம் 54, கொப்பம்பட்டி 50,  சிறுகுடி 42, வாத்தலை அணைக்கட்டு 37.4,… Read More »சமயபுரத்தில் 54 மி.மீ மழை……..திருச்சி மாவட்டத்தில் மழை அளவு

சொத்து வரி உயர்வை திரும்ப பெற வலியுறத்தி… திருச்சியில் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம்..

தமிழக மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதற்கு காரணமான தி.மு.க. அரசை கண்டித்தும், மக்கள் நலன் கருதி உயர்த்தப்பட்ட சொத்து வரி உயர்வை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும் மாநிலம் தழுவிய அளவில் இன்று… Read More »சொத்து வரி உயர்வை திரும்ப பெற வலியுறத்தி… திருச்சியில் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம்..