Skip to content
Home » திருச்சி » Page 51

திருச்சி

திருச்சியில் புதிய பத்திரிகையாளர் சங்கம் உதயம்….

  • by Authour

திருச்சி மாவட்டத்தில் பணிபுரியும் பத்திரிகையாளர்களுக்காக புதிதாக ஒரு சங்கம் உதயமாகி உள்ளது. இந்த சங்கத்தின் பெயர் ‘திருச்சி பத்திரிகையாளர் சங்கம்’ (TPS).பதிவு எண் 125/2024. அனைத்து பத்திரிகையாளர்களையும் நல வாரியத்தில் சேர்ப்பது, ஓய்வு பெற்றவர்களுக்கு… Read More »திருச்சியில் புதிய பத்திரிகையாளர் சங்கம் உதயம்….

திருச்சியில் முத்தரையர் திருவுருவச்சிலைக்கு அமைச்சர் சாமிநாதன் மரியாதை….

  • by Authour

தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்   இன்று (19.10.2024) திருச்சி மாவட்டம், மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அரசு மணிமண்டபத்தில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் திருவுருவச்சிலை, நீதிக்கட்சியின் வைரத்தூண் சர்.ஏ.டி.பன்னீர் செல்வம் அவர்களின்… Read More »திருச்சியில் முத்தரையர் திருவுருவச்சிலைக்கு அமைச்சர் சாமிநாதன் மரியாதை….

திருச்சி-தெப்பக்குளம் பகுதியில் புறக்காவல் நிலையம் திறப்பு….

  • by Authour

வரும் 31-ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக திருச்சி தெப்பகுளம் பகுதியில்  திருச்சி மாநகர கமிஷனர் காமினி புற காவல் நிலையத்தினை திறந்து வைத்தார். அதனைதொடர்ந்து நிருபர்களிடம் கூறியதாவது.. திருச்சி மாநகர… Read More »திருச்சி-தெப்பக்குளம் பகுதியில் புறக்காவல் நிலையம் திறப்பு….

திருச்சி நில அபகரிப்பு புகார்…. தொழில் அதிபர் வீட்டின் லாக்கர்…… கிரேன் மூலம் தூக்கி வந்த போலீசார்

  • by Authour

போலி ஆவணம் தயாரித்து   அப்பாவி பொதுமக்களின் நிலங்களை  சிலர் அபகரித்து உள்ளதாக  திருச்சி எஸ்.பி. வருண்குமாருக்கு புகார்கள் வந்தது. அந்த புகாரை தொடர்ந்து  திருச்சி எஸ்.பி. வருண்குமார் உத்தரவின் பேரில், ஆபரேஷன் அகழி என்ற… Read More »திருச்சி நில அபகரிப்பு புகார்…. தொழில் அதிபர் வீட்டின் லாக்கர்…… கிரேன் மூலம் தூக்கி வந்த போலீசார்

திருச்சி….. கடன் தொல்லை…. கழுத்தை அறுத்துக்கொண்ட தம்பதி

  • by Authour

திருச்சி மாவட்டம்  துறையூர்  நடராஜன் காலனியை சேர்ந்தவர்  சுரேஷ்(45) இவரது மனைவி சங்கீதா(38) இவர்களுக்கு குழந்தைகள் இலலை.  இவர்கள் வீட்டிலேயே முறுக்கு உள்ளிட்ட பலகாரங்கள் செய்து கடைகளுக்கு சப்ளை  செய்து வந்தனர்.  சுரேஷ் வீடு… Read More »திருச்சி….. கடன் தொல்லை…. கழுத்தை அறுத்துக்கொண்ட தம்பதி

அதிமுக வெடியில் எஸ்.எஸ்.ஐ. கண் பாதிப்பு……. திருச்சியில் 3 பேர் கைது

  • by Authour

திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் செயல் வீர வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் நேற்று முன்னதிம்  திருவெறும்பூர் அருகே கூத்தை பார் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இந்தக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை… Read More »அதிமுக வெடியில் எஸ்.எஸ்.ஐ. கண் பாதிப்பு……. திருச்சியில் 3 பேர் கைது

திருச்சி அகண்ட காவிரியில் துலா ஸ்நானம் …..ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்,

  • by Authour

திருச்சி திருப்பராய்த்துறை காவிரி கரையில் அமைந்துள்ளது தாருகாவனேசுவர் கோயில். இறைவன் வந்திருக்கிறார் என்று தெரியாமல்அவருக்கு எதிராக மமதை கொண்டு நடத்திய யாகத்தின் மூலம் ஏவப்பட்ட பூதகணங்களை அடக்கப்பட்டதை கண்டு வந்திருப்பது இறைவன் தான்என்று அறிந்து… Read More »திருச்சி அகண்ட காவிரியில் துலா ஸ்நானம் …..ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்,

விஐபிக்கு குறிவைத்து……துப்பாக்கி, வெடிகுண்டுகளுடன் திரிந்த ரவுடி ‘குமுளி’ கூண்டோடு கைது…..

  • by Authour

 நெல்லை  அருகே உள்ளது தச்சநல்லூர். இந்த பகுதியை சேர்ந்தவர்  ராஜ்குமார். இவர் 16 வயதிலேயே  அந்த பகுதியை சேர்ந்த டீக்கடைக்காரர் ஒருவரின்  மண்டையை உடைத்து விட்டு ஊரை விட்டு ஓடினார். பின்னர் அவர் தேனி… Read More »விஐபிக்கு குறிவைத்து……துப்பாக்கி, வெடிகுண்டுகளுடன் திரிந்த ரவுடி ‘குமுளி’ கூண்டோடு கைது…..

திருச்சியில் வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு-கண்காணிப்பு குழு கூட்டம்…. 3 எம்பிக்கள் பங்கேற்பு…

திருச்சி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது இந்த கூட்டத்தில் திருச்சி எம் பி துரை வைகோ, பெரம்பலூர் எம்பி அருண் நேரு,… Read More »திருச்சியில் வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு-கண்காணிப்பு குழு கூட்டம்…. 3 எம்பிக்கள் பங்கேற்பு…

பள்ளி குழந்தைகளுடன் அமர்ந்து உணவருந்திய திருச்சி கலெக்டர்….

திருச்சி  மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார்  இன்று மணப்பாறை வட்டம், வையம்பட்டி ஊராட்சி ஒன்றிய அரசினர் நடுநிலைப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை முதலமைச்சரின் சிறப்புத் திட்டமான “உங்களைத் தேடி உங்கள் ஊரில் ”… Read More »பள்ளி குழந்தைகளுடன் அமர்ந்து உணவருந்திய திருச்சி கலெக்டர்….