திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் தொழிலாளி மர்மச்சாவு…
திருச்சி பொன்மலையில் மத்திய அரசின் ரயில்வே பணிமனை அமைந்துள்ளது. இங்கு சுமார் 4,000 பேர் பணியாற்றி வருகின்றனர். இதில்,கீழ கல்கண்டார்கோட்டையைச் சேர்ந்த முருகன் (54) என்பவர் எம் எம் டபுள்யூ பிரிவில் பணியாற்றி வந்தார்.… Read More »திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் தொழிலாளி மர்மச்சாவு…