Skip to content

திருச்சி

மனைவியின் தங்கை வீட்டில் குண்டு வீச்சு….சுட்டு கொலை செய்ய முயற்சி…

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் தனது மனைவியின் தங்கை வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதுடன் கைதுப்பாக்கியால் சுட்டு கொலை செய்ய முயற்சித்த திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த நபரை போலீசார்… Read More »மனைவியின் தங்கை வீட்டில் குண்டு வீச்சு….சுட்டு கொலை செய்ய முயற்சி…

திருச்சியில் இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,680 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 40 ரூபாய் குறைந்து 5,640 விற்கப்படுகிறது. ஒரு சவரன்… Read More »திருச்சியில் இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சி ஜிஎச்-ல் உலக செவிலியர் தினம் கொண்டாட்டம்.

ப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த நாளான மே 12ஆம் தேதி உலகம் முழுவதும் உலக செவிலியர் நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று திருச்சி அரசு மருத்துவமனையில் மருத்துவமனை டீன் நேரு தலைமையில் உலக செவிலியர்… Read More »திருச்சி ஜிஎச்-ல் உலக செவிலியர் தினம் கொண்டாட்டம்.

திருச்சி பெல் நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்….

திருச்சி பெல் நிறுவனத்தில் சிவில் பிரிவில் பணியாற்றி வரும் தொழிற்சங்க தலைவரும், ஐ.என்.டி.யு.சியின் பொதுச் செயலாளருமான கல்யாணகுமாரை பெல் நிர்வாகம் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திருச்சியில் இருந்து பஞ்சாப் மாநிலத்திற்கு பணியிட மாற்றம் செய்து… Read More »திருச்சி பெல் நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்….

திருச்சியில் சாக்கடைகள்- பள்ளங்களை உடனடியாக சரி செய்ய மேயரிடம் கோரிக்கை…

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மகளிர் அணி மாவட்ட துணைத் தலைவர் ஆயிஷா தலைமையில் பீமநகர் பகுதி மகளிர் அணி நிர்வாகிகள் மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை… Read More »திருச்சியில் சாக்கடைகள்- பள்ளங்களை உடனடியாக சரி செய்ய மேயரிடம் கோரிக்கை…

திருச்சியில் இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,680 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று விலையில் எந்தவித மாற்றம் இன்றி 5,680 விற்கப்படுகிறது. ஒரு… Read More »திருச்சியில் இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சி அருகே லாரியில் திடீர் தீ விபத்து… உயிர்தப்பிய டிரைவர்…

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே கரியமாணிக்கம் சாலையில் சென்று கொண்டிருந்த லாரியில் திடீரென தீ தீப்பிடித்து எரிந்தது விரைந்து செயல்பட்ட ஸ்ரீரங்கம் தீயணைப்பு வீரர்கள். அதிர்ஷ்டவசமாக காயமின்றி டிரைவர் உயிர் தப்பினார். மண்ணச்சநல்லூர் அருகே… Read More »திருச்சி அருகே லாரியில் திடீர் தீ விபத்து… உயிர்தப்பிய டிரைவர்…

திருச்சியில் இன்று பவர் கட்… எந்தெந்த ஏரியா?…

திருச்சி நகரியம் கோட்டம், பொன்னநகர் பிரிவுக்கு உட்பட்ட சில இடங்களில் நெடுஞ்சாலை துறையினரால் சாலை விரிவாக்க பணிகள் மேற்கொள்ள இடையறாக உள்ள மின்கம்பங்கள் மற்றும் மின்பாதைகளை மாற்றி அமைக்கும் பணி நடைபெற உள்ளதால் 11.05.2023… Read More »திருச்சியில் இன்று பவர் கட்… எந்தெந்த ஏரியா?…

திருச்சி காவேரி கரையில் அமைகிறது பறவைகள் பூங்கா….

ஆசியாவிலேயே சிறப்பு மிக்க வண்ணத்து பூச்சி பூங்கா திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் செயல்பட்டு வருகிறது.. இதனை தொடா்ந்து திருச்சி காவிரிக் கரையில் பறவைகள் பூங்காவை உருவாக்க மாவட்ட நிா்வாகம் திட்டமிட்டு பணிகளை தொடங்கியுள்ளது. ஸ்ரீரங்கத்தை… Read More »திருச்சி காவேரி கரையில் அமைகிறது பறவைகள் பூங்கா….

திருச்சியில் ஒருங்கிணைந்த அலுவலக கட்டிடம்… காணொளி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் திறப்பு…

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் ரூபாய் 7.85 கோடி… Read More »திருச்சியில் ஒருங்கிணைந்த அலுவலக கட்டிடம்… காணொளி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் திறப்பு…

error: Content is protected !!