திருமணமான 6 மாதத்தில் பிரிந்து சென்ற மனைவி….திருச்சியில் கணவர் தற்கொலை
திருச்சி அரியமங்கலம் ஸ்ரீனிவாசா நகர் பகுதியை சேர்ந்தவர் அரவிந்தன்(27). இவருக்கும் தமிழ்செல்வி என்பவருக்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று உள்ளது. இந்நிலையில் கணவன் மனைவியிடையே தவறான புரிதல் காரணமாக மனமுறிவு ஏற்பட்டுள்ளது.… Read More »திருமணமான 6 மாதத்தில் பிரிந்து சென்ற மனைவி….திருச்சியில் கணவர் தற்கொலை