குழந்தையை ரோட்டில் வீசி சென்ற…..திருச்சி கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி
திருச்சி அடுத்த முக்கொம்பு ராமவாத்தலை வாய்க்கால் பாலத்தின் அருகே சாலையோரத்தில் கடந்த 7-ந்தேதி பிறந்த சில மணிநேரமே ஆன பச்சிளங்குழந்தை கிடந்தது. இதைகண்ட அப்பகுதி மக்கள் ஜீயபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு… Read More »குழந்தையை ரோட்டில் வீசி சென்ற…..திருச்சி கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி