திருச்சியில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வை கண்டித்து அந்தநல்லூரில் இன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு. பரஞ்ஜோதி தலைமையி்ல் நடைபெற்றது. அருகில்… Read More »திருச்சியில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…