Skip to content
Home » திருச்சி » Page 413

திருச்சி

40 பவுன் நகை மோசடி…. திருச்சி தம்பதி கைது…

திண்டுக்கல் மாவட்டம் , நிலக்கோட்டை கச்சேரிதெருவை சேர்ந்தவர் சிக்கந்தர்பாட்ஷா. இவருடைய மனைவி ஜரீனாபேகம் (40). இவர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தனது மகளின் திருமணத்துக்கு நகைகள் வாங்க முடிவு செய்தார். இதற்காக அவர்… Read More »40 பவுன் நகை மோசடி…. திருச்சி தம்பதி கைது…

திருச்சி முகாம் சிறையில் 9 பேர் கைது?….

திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில்  போதை பொருள் கடத்தல், சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டினர் என பலர்  உள்ளனர்.  இதில் சிலர், இலங்கை, பாகிஸ்தான் நாடுகளில் தீவிரவாத செயல்களில் ஈடுபட இங்கிருந்தே… Read More »திருச்சி முகாம் சிறையில் 9 பேர் கைது?….

திருச்சியில் திடீர் ஆய்வு…. 27 மின்னனு தராசுகள் பறிமுதல்….

  • by Authour

திருச்சி, தொழிலாளர் உதவி ஆணையர் வெங்கடேசன் தலைமையில், தொழிலாளர் துணை ஆய்வர்கள் லட்சுமி,முத்திரை ஆய்வர்கள் குணசீலன்,கெளரி, ஜெகதீசன் மற்றும் தொழிலாளர் உதவி ஆய்வர்களான வெங்கடேசன், ராஜேந்திரன், அகஸ்டின், பாலசுப்ரமணியன், கார்த்திகேயன், பழனியம்மாள் உள்ளிட்ட தொழிலாளர்… Read More »திருச்சியில் திடீர் ஆய்வு…. 27 மின்னனு தராசுகள் பறிமுதல்….

திருச்சி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட ஆட்டோ டிரைவர்கள்….

  • by Authour

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் கலெக்டர் பிரதீப் குமார் தலைமையில் நடைபெற்றது. இம்முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை மனுக்களாக எழுதிக் கொடுத்தனர். இந்நிலையில் நாம் தமிழர்… Read More »திருச்சி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட ஆட்டோ டிரைவர்கள்….

திருச்சி மாநகராட்சி சார்பில் நல்லாட்சி அனுசரிப்பு சிறப்பு முகாம் ….

  • by Authour

திருச்சி மாநகராட்சி அனைத்து மண்டல அலுவலகங்களிலும் நல்லாட்சி அனுசரிப்பு வாரம் சிறப்பு முகாம்கள் இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது.கோ அபிஷேகபுரம் கோட்ட முகாமில் திருச்சி மாநகராட்சி… Read More »திருச்சி மாநகராட்சி சார்பில் நல்லாட்சி அனுசரிப்பு சிறப்பு முகாம் ….

திருச்சி சிறையில் ஆய்வு ஏன்…?… கேரள அதிகாரி விளக்கம்…

  • by Authour

திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில்  போதை பொருள் கடத்தல், சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டினர் என பலர்  உள்ளனர்.  இந்த சிறப்பு முகாமில் இன்று காலை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள்… Read More »திருச்சி சிறையில் ஆய்வு ஏன்…?… கேரள அதிகாரி விளக்கம்…

அன்பழகனின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா…. திமுகவினர் மரியாதை….

பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லை நகரில் உள்ள முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என். நேரு அலுவலகத்தில் பேராசிரியர் அன்பழகனின் திருவுருவப்படத்திற்கு மத்திய மாவட்ட செயலாளர்… Read More »அன்பழகனின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா…. திமுகவினர் மரியாதை….

இனமான பேராசிரியரின் நூற்றாண்டு பிறந்தநாள் நிறைவு விழா….

திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சருமான மகேஷின் வழிகாட்டுதலின் பேரில் மாவட்ட கழக அவைதலைவர் கோவிந்தராஜன்  தலைமையிலும் மாநகர கழக செயலாளர் மதிவாணன் முன்னிலையிலும் அவரது திருஉருவ பட… Read More »இனமான பேராசிரியரின் நூற்றாண்டு பிறந்தநாள் நிறைவு விழா….

மளிகை கடையில் 5 லட்சம் மதிப்பிலான் பொருட்கள் திருட்டு….

திருச்சி பாலக்கரை சங்கிலி யாண்டபுரம் மெயின்ரோட்டில் வாடகை கட்டிடத்தில் மளிகை கடை நடத்தி வருபவர் தர்மராஜ் (76). இவர் பாலக்கரை போலீஸ் ஸ்டேசனில் அளித்த புகாரில், சம்பவத்தன்று தனது கடையின் பின்பகுதியை உடைத்து உள்ளே… Read More »மளிகை கடையில் 5 லட்சம் மதிப்பிலான் பொருட்கள் திருட்டு….

திருச்சியில் திருமணத்தில் விருப்பமில்லாமல் இளம்பெண் தற்கொலை….

  • by Authour

திருச்சி, எடமலைப்பட்டிபுதூர், நல்ல தண்ணி கேணி தெருவை சேர்ந்தவர் நாராயணசாமி. இவரது மகள் ஹரிணி ( 24). இவர் திருச்சி மத்திய பஸ் நிலையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.… Read More »திருச்சியில் திருமணத்தில் விருப்பமில்லாமல் இளம்பெண் தற்கொலை….