Skip to content
Home » திருச்சி » Page 406

திருச்சி

கார் டூவீலர் மீது மோதி வாலிபர் பலி… திருச்சியில் பரிதாபம்..

  • by Authour

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன்(20). இவர் தனது  டூவீலரில் திருச்சி, லால்குடி, அரியூர் பகுதியில் சென்றபோது இவருக்கு எதிரே வந்த கார் ஒன்று இவர் மீது மோதியது. இதில் கீழே விழுந்த… Read More »கார் டூவீலர் மீது மோதி வாலிபர் பலி… திருச்சியில் பரிதாபம்..

பொதுமக்களிடம் கோரிக்கை மனுவை பெற்ற மேயர்….

  • by Authour

திருச்சி மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில்  மேயர் மு. அன்பழகன்   இன்று 09.01. 2023 மாநகர பொதுமக்களிடம் கோரிக்கை மற்றும் குறைதீர்க்கும் மனுக்களை பெற்றார். அருகில் ஆணையர் மரு.இரா.வைத்திநாதன் , துணைமேயர் ஜி.திவ்யா,… Read More »பொதுமக்களிடம் கோரிக்கை மனுவை பெற்ற மேயர்….

பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது…. திருச்சியில் சம்பவம்…

  • by Authour

திருச்சி, நவல்பட்டு எலந்தபட்டி முனி ஆண்டவர் குலம் அருகே பணம் வைத்து சூதாடுவதாக நவல்பட்டு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இத்தகவலின் அடிப்படையில் போலீசார் அப்பகுதியில் சோதனை செய்தனர். அப்போது அங்கு பணம் வைத்து… Read More »பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது…. திருச்சியில் சம்பவம்…

கைப்பையில் 74 லட்ச மதிப்புள்ள அமெரிக்க டாலர்.. திருச்சி ஏர்போர்ட் அதிகாரிகள் அதிர்ச்சி..

  • by Authour

தமிழ்நாட்டில் இரண்டாவது பெரிய சர்வதேச விமான நிலையமான திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு சிங்கப்பூர், மலேசியா, துபாய், இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து அதிக அளவு பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் சுங்கத்துறை… Read More »கைப்பையில் 74 லட்ச மதிப்புள்ள அமெரிக்க டாலர்.. திருச்சி ஏர்போர்ட் அதிகாரிகள் அதிர்ச்சி..

சாக்லேட் பவுடர் டப்பாவில் தங்க கட்டி.. சிக்கிய நபரிடம் திருச்சி அதிகாரிகள் விசாரணை..

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று துபாயிலிருந்து வந்த ஏர் இந்தியா விமானத்தில் வந்த பயணிகளை வழக்கம் போல் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்துக்குரிய முறையில் நடந்து கொண்ட  ஆண் பயணியின் உடைமைகளை… Read More »சாக்லேட் பவுடர் டப்பாவில் தங்க கட்டி.. சிக்கிய நபரிடம் திருச்சி அதிகாரிகள் விசாரணை..

மகள்களிடம் அத்துமீறல்.. 2வது கணவனை கொலை செய்து திருச்சி ஆற்றில் வீசிய பெண்…

  • by Authour

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த ரேகா என்பவர், 10 ஆண்டுகளுக்கு முன்பு தனது கணவர் இறந்த நிலையில், தனது 3 மகள்களுடன் திருச்சி மாவட்டம் முசிறிக்கு கூலி வேலைக்காக வந்துள்ளார். செங்கல் சூலையில் பணியாற்றியபோது,… Read More »மகள்களிடம் அத்துமீறல்.. 2வது கணவனை கொலை செய்து திருச்சி ஆற்றில் வீசிய பெண்…

ஸ்ரீரங்கத்தில் இன்று நம்பெருமாள் ராஜமுடியுடன் காட்சியளித்தார்..

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் நடைபெறும் வைகுந்த ஏகாதசி திருவிழாவின் இராப்பத்து ஆறாம் திருநாளான இன்று நம்பெருமாள், முத்தரசன் கொறடு என்னும் ராஜ முடி சாற்றி, மார்பில் பிராட்டி பதக்கம், சந்திர கலை, மகரி, புஜ… Read More »ஸ்ரீரங்கத்தில் இன்று நம்பெருமாள் ராஜமுடியுடன் காட்சியளித்தார்..

சாப்பாடு சரியில்ல… திருச்சியில் கல்லூரி மாணவர்கள் மறியல்..

  • by Authour

திருச்சி, காஜாமலை பகுதியில் ஆதிதிராவிட கல்லூரி மாணவர்கள் திடீரென இன்று மதியம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். விடுதியில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக கூறி போராட்டம் செய்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார்… Read More »சாப்பாடு சரியில்ல… திருச்சியில் கல்லூரி மாணவர்கள் மறியல்..

டூவீலரில் படம் எடுத்த பாம்பு…. திருச்சியில் சம்பவம்….

  • by Authour

திருச்சி, உறையூர் பகுதியில் உள்ள CSI மருத்துவமனை வளாகம் அருகே இன்று காலை டிவிஎஸ் எக்ஸல் டூவீலர் நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த வழியாக சாலை நடந்து சென்றவர்கள் டூவீலரில் நல்ல பாம்பு ஒன்று நின்று… Read More »டூவீலரில் படம் எடுத்த பாம்பு…. திருச்சியில் சம்பவம்….

திருச்சியில் பாம்பு கடித்து விவசாயி பலி….

திருச்சி, இனாம்குளத்தூர் , ஆவாரங்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஆரோக்கியராஜ். இவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் விவசாய பணியை மேற்கொண்டிருந்தார். அப்போது   பாம்பு ஒன்று வந்து ஆரோக்கியராஜை கடித்துள்ளது. இதனைகண்டு அவர் சத்தமிட்டுள்ளார். அப்போது… Read More »திருச்சியில் பாம்பு கடித்து விவசாயி பலி….