Skip to content
Home » திருச்சி » Page 402

திருச்சி

திருச்சியில் விசிகவினர் ஆர்ப்பாட்டம்……

புதுக்கோட்டை மாவட்டம், எரையூர் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவுகளை கலந்த நபர்களை கைது செய்யக்கோரி தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக குடிநீர்… Read More »திருச்சியில் விசிகவினர் ஆர்ப்பாட்டம்……

ஜல்லிக்கட்டு… வழிகாட்டு நெறிமுறை குறித்து கலந்தாலோசனைக் கூட்டம்….

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில். இந்திய விலங்குகள் நல வாரிய அமைப்பின் உறுப்பினர் மற்றும் ஜல்லிக்கட்டு கண்காணிப்புக் குழுத் தலைவர் டாக்டர் எஸ்.கே.மிட்டல் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார், முன்னிலையில் ஜல்லிக்கட்டு தொடர்பாக… Read More »ஜல்லிக்கட்டு… வழிகாட்டு நெறிமுறை குறித்து கலந்தாலோசனைக் கூட்டம்….

2 வீடுகளில் கொள்ளை…. திருச்சியில் சம்பவம்….

திருச்சி கருமண்டபம் நியூசெல்வ நகர் பாரதியார் தெருவை சேர்ந்தவர் ராயர் ( 65). இவர் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளார். பின்னர் வீடு திரும்பிய ராயர்  வீட்டு கதவு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.… Read More »2 வீடுகளில் கொள்ளை…. திருச்சியில் சம்பவம்….

திருச்சி வக்கீல் மாயம்…. மனைவி புகார்….

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள கல்லக்குடி, கல்லமேட்டு தெருவை சேர்ந்தவர் ரமேஷ்(50). இவர் லால்குடி கோர்ட்டில் வக்கீலாக உள்ளார். இந்நிலையில் ரமேஷ் கடந்த 17ம் தேதி தனது மாமனாரை பார்க்க செல்வதாக கூறிவிட்டு… Read More »திருச்சி வக்கீல் மாயம்…. மனைவி புகார்….

ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்…திருச்சியில் ஒருவர் கைது….

  • by Authour

திருச்சி மாவட்டம், சமயபுரம் அடுத்து ஜீவா தெருவில் வசிக்கும் வெங்கடேசன்( 48). சமயபுரம் நான்கு ரோடு பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் தமிழகத்தில் தடை… Read More »ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்…திருச்சியில் ஒருவர் கைது….

திருச்சி அருகே சாலைப் பணியில் தொய்வு ஏன் பொதுமக்கள் கேள்வி?….

திருச்சி மாவட்டம்,மண்ணச்சநல்லூர் அருகே உள்ள மாதவப் பெருமாள் கோயில் பஞ்சாயத்திற்கு உட்பட்ட குமரகுடி கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன இவர்கள் முழுவதும் விவசாயத்தை மட்டுமே சார்ந்து வாழ்கின்றனர். இக்கிராமத்தில் போதிய… Read More »திருச்சி அருகே சாலைப் பணியில் தொய்வு ஏன் பொதுமக்கள் கேள்வி?….

திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிடப்பட்டுள்ளது. திருச்சியில் தங்கம் நேற்று ஒரு கிராமிற்கு 5210 ரூபாய்க்குக்கு விற்கப்பட்ட தங்கம் 10 ரூபாய் விலை குறைந்து 5200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.… Read More »திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சியில் மாநில பொதுச் செயலாளர் அப்துல் கரீம் பேட்டி…

  • by Authour

திருச்சியில் வரும் பிப்ரவரி மாதம் 5ம்தேதி திருச்சி மாவட்டம், சிறுகனூரில் நடைபெற உள்ள இஸ்லாமியர் கல்வி மற்றும் அரசியல் உரிமை விழிப்புணர்வு மாநாட்டின் பணிகளை இன்று காலை தமிழ்நாடு ஜவ்ஹித் ஜமாத்தின் மாநில தலைவர்… Read More »திருச்சியில் மாநில பொதுச் செயலாளர் அப்துல் கரீம் பேட்டி…

மாநில அளவில் கலைதிருவிழா… மாணவிகளுக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு….

தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களின் திறமையை வெளிப்படுத்த மாவட்டம்தோறும் கலைத்திருவிழா நடத்தி அதில் தேர்வான மாணவர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க வாய்ப்பளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில்… Read More »மாநில அளவில் கலைதிருவிழா… மாணவிகளுக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு….

திருச்சி அருகே காவிரி ஆற்றில் அம்மாயி அழைக்கும் நிகழ்ச்சி….

திருச்சி மாவட்டம் முசிறி தொட்டியம் அருகே உள்ள வரதராஜபுரம் காவிரி ஆற்றில் மாட்டுப் பொங்கலுக்கு மறுதினம் நமது முன்னோர்களை வழிபட்டு ஊர் செழிக்கவும் விவசாயம் வளம் பெறவும் காவிரியில் விவசாயத்திற்கு தண்ணீர் வரவேண்டியும் நமது… Read More »திருச்சி அருகே காவிரி ஆற்றில் அம்மாயி அழைக்கும் நிகழ்ச்சி….