Skip to content
Home » திருச்சி » Page 400

திருச்சி

தொழிலதிபர் வீட்டில் கொள்ளை சம்பவம்…. திருச்சி டிஐஜி -எஸ்பி ஆய்வு…..

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள ஐஏஎஸ் நகரில் கொள்ளை நடந்த தொழிலதிபர் வீட்டில் திருச்சி சரகடிஐஜி சரவண சுந்தர், எஸ் பி சுஜித் குமார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் சரவண சுந்தர் நிருபர்களிடம்… Read More »தொழிலதிபர் வீட்டில் கொள்ளை சம்பவம்…. திருச்சி டிஐஜி -எஸ்பி ஆய்வு…..

திருச்சி துணிக்கடையில் திடீர் தீ விபத்து.. படங்கள்..

  • by Authour

திருச்சி தில்லை நகர் மக்கள் மன்றம் மைதானத்தில் துணிக்கடை ஒன்று இயங்கி வந்தது. நேற்றிரவு அந்த துணிக்கடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. சில நிமிடங்களில் தீ மள மளவென கடை முழுவதிலும் பரவியது.… Read More »திருச்சி துணிக்கடையில் திடீர் தீ விபத்து.. படங்கள்..

நீர் நிலையை பாதுகாக்க களமிறங்கிய இளைஞர்கள்- விவசாயிகள்…

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே சிறுகனூரில் உள்ள செல்லியம்மன் கோவில் குளத்தில் நீர் நிலையை பாதுகாக்கும் வகையில் தூர்வாரும் பூர்வாங்க பணிகள் பூமி பூஜைடன் தொடங்கியது. சிறுகனூரில் சுமார் 5 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மக்கள்… Read More »நீர் நிலையை பாதுகாக்க களமிறங்கிய இளைஞர்கள்- விவசாயிகள்…

திருச்சியில் தொழிலதிபர் வீட்டில் சென்சார் பூட்டை உடைத்து 300 பவுன் கொள்ளை

  • by Authour

திருச்சி,திருவெறும்பூர் அருகே உள்ள ஐஏஎஸ் நகரை சேர்ந்த நேதாஜி இவர் பெல் ஊழியராக இருந்து விருப்ப ஒய்வுபெற்றுள்ளார். அவரது தம்பி தேவேந்திரன் மற்றும் இரண்டு தம்பிகளுடன் கூட்டுகுடும்பமாக நேதாஜி வசித்து வருகின்றனர். மேலும் தேவேந்திரன்… Read More »திருச்சியில் தொழிலதிபர் வீட்டில் சென்சார் பூட்டை உடைத்து 300 பவுன் கொள்ளை

திருச்சி….. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிடப்பட்டுள்ளது. திருச்சியில் தங்கம் நேற்று ஒரு கிராமிற்கு 5,270ரூபாய்க்குக்கு விற்கப்பட்ட தங்கம் விலையில் எந்த மாற்றமின்றி 5,270 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன்… Read More »திருச்சி….. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

சிறுமியை காதலிப்பதாக ஏமாற்றிய திருச்சி பாஜ., நிர்வாகி போக்சோவில் கைது….

  • by Authour

திருச்சி மலைக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் வினோத் (26). இவர் பாஜகவின் இளைஞர் அணி மாவட்ட செயலாளராக உள்ளார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி அவரை ஏமாற்றியதாக தெரிகிறது.… Read More »சிறுமியை காதலிப்பதாக ஏமாற்றிய திருச்சி பாஜ., நிர்வாகி போக்சோவில் கைது….

மரக்கன்று நடும் பணி …. அமைச்சர் கே.என்.நேரு துவக்கி வைத்தார்….

  • by Authour

தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என்.நேரு திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், காணக்கிளிய நல்லூர் கிராமத்தில் மியாவாக்கி முறையில் அடர்வனக்காடுகள் உருவாக்கிடும் வகையில் மரக்கன்றுகளை நட்டு வைத்து பணிகளை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில்… Read More »மரக்கன்று நடும் பணி …. அமைச்சர் கே.என்.நேரு துவக்கி வைத்தார்….

திருச்சியில் மின் மோட்டாரை திருடிய 2 வாலிபர்கள் சிக்கினர்…

  • by Authour

திருச்சி, கே. கே. நகர், அய்யப்பன் நகர், வீனஸ் தெருவை சேர்ந்தவர் வினோத்குமார்( 38). இவர் அந்த பகுதியில் வீடு ஒன்றை கட்டி வருகிறார். அக்கட்டிடத்திற்கு தண்ணீர் பாய்ச்ச மின்மோட்டார் ஒன்றை பொருத்தியுள்ளார். அந்த… Read More »திருச்சியில் மின் மோட்டாரை திருடிய 2 வாலிபர்கள் சிக்கினர்…

முசிறியில் நாளை பவர் கட்….. எந்தெந்த ஏரியா..?…

  • by Authour

திருச்சி மாவட்டம், முசிறி கோட்டத்தில் உள்ள 110 கிலோவாட் துணை மின் நிலையத்தில் அவசர கால பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் முசிறி பகுதிகளான கைகாட்டி, பார்வதிபுரம், சிங்காரச் சோலை, புதிய பேருந்து நிலையம்… Read More »முசிறியில் நாளை பவர் கட்….. எந்தெந்த ஏரியா..?…

காரில் கடத்தி வந்த கஞ்சா பறிமுதல்…. திருச்சியில் 2 வாலிபர்கள் கைது…

  • by Authour

திருச்சியில் கஞ்சா விற்பனையை தடுக்க மாநகர போலீஸ் மற்றும் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து திருச்சி கோணக்கரையில் உறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.… Read More »காரில் கடத்தி வந்த கஞ்சா பறிமுதல்…. திருச்சியில் 2 வாலிபர்கள் கைது…