திருச்சி அருகே குடிபோதையில் வயலில் விழுந்து விவசாயி சாவு…
திருச்சி, துறையூர் ஏ. கல்லாங்குத்து பகுதியைச் சேர்ந்தவர் பழனி யாண்டி (வயது 68 )கூலி தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. இந்த நிலையில் குடிபோதையில் அங்குள்ள ராஜேந்திரன் என்பவரது வேளாண் தோட்டத்தில் மயங்கி கிடந்தார்.… Read More »திருச்சி அருகே குடிபோதையில் வயலில் விழுந்து விவசாயி சாவு…