Skip to content
Home » திருச்சி » Page 399

திருச்சி

திருவானைக்கோவிலில் தை தெப்ப விழா…. புனிதநீர் கொண்டு அபிஷேகம்….

பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயிலில் தை தெப்ப திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று மாலை துவங்கியது. இதனை முன்னிட்டு சுவாமி, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கொடி மரம் அருகே எழுந்தருளினர்.  கொடிமரத்திற்கு… Read More »திருவானைக்கோவிலில் தை தெப்ப விழா…. புனிதநீர் கொண்டு அபிஷேகம்….

திருச்சி அருகே ரூ.8 கோடியில் புதிய பாலம்…. பணிகளை துவக்கி வைத்தார்அமைச்சர் நேரு

  • by Authour

திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம், பூலாங்குளத்துப்பட்டியில் ரூ. 7.99கோடி மதிப்பீட்டில் அய்யாக்கவுண்டம்பட்டி சாலையில் அரியாறு ஆற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணிக்கு இன்று (25.01.2023) அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது.  தமிழ்நாடு… Read More »திருச்சி அருகே ரூ.8 கோடியில் புதிய பாலம்…. பணிகளை துவக்கி வைத்தார்அமைச்சர் நேரு

ஸ்ரீரங்கம் கோயிலில் காணிக்கை எண்ணும் பணி துவங்கியது…

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரெங்கநாத சுவாமி திருக்கோயில் உண்டியல்கள் மற்றும் வைகுந்த ஏகாதசி சிறப்பு உண்டியல்கள் காணிக்கை எண்ணும் பணி துவங்கியது.  இக்கோயிலில் இணை ஆணையர் செ. மாரிமுத்து முன்னிலையில் திறக்கப்பட்டு திருச்சி மண்டல… Read More »ஸ்ரீரங்கம் கோயிலில் காணிக்கை எண்ணும் பணி துவங்கியது…

திருவெறும்பூர் சிறுவன் மரணம்…. அமைச்சர் மகேஷ் நேரில் இரங்கல்…..

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் ஆயில் மில் பர்மா காலனியை சேர்ந்தவர் டிரைவர் ராஜா. இவரது மகன் ஜெகன்நாத் (10). இவர் காட்டூரில் உள்ள தனியார் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து… Read More »திருவெறும்பூர் சிறுவன் மரணம்…. அமைச்சர் மகேஷ் நேரில் இரங்கல்…..

திருவெறும்பூரில் 28ம் தேதி எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்…. திருச்சி கலெக்டர் தகவல்…

திருவெறும்பூர் வட்டத்திற்குட்பட்ட அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவர்கள், எண்ணெய் நிறுவன மேலாளர்கள் மற்றும் எரிவாயு வாடிக்கையாளர்கள் ஆகியோர்கள் கலந்து கொள்ளவும். எரிவாயு நுகர்வோர்குறைதீர்க்கும் கூட்டம்   திருவெறும்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருகின்ற 28.01.2023 சனிக்கிழமை… Read More »திருவெறும்பூரில் 28ம் தேதி எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்…. திருச்சி கலெக்டர் தகவல்…

காட்டுப்புத்தூர் காளிகாம்பாள் கும்பாபிஷேகம்.. காவிரியில் புனித நீர்…

திருச்சி மாவட்டம் தொட்டியத்தை அடுத்த காட்டுப்புத்தூர் ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ மகா மாரியம்யன் காளிகாம்பாள் உள்ளிட்ட தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேக விழா நடைபெறுவதை முன்னிட்டு இன்று அப்பகுதி பக்தர்கள் இளைஞர்கள் பொதுமக்கள் அனைவரும் ஸ்ரீ… Read More »காட்டுப்புத்தூர் காளிகாம்பாள் கும்பாபிஷேகம்.. காவிரியில் புனித நீர்…

திருச்சியில் சிறப்பு வெறிநோய் விழிப்புணர்வு- தடுப்பூசி முகாம்…..

  • by Authour

திருச்சி மாவட்டம், புங்கனூர் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில், கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் பிராணிகள் வதை தடுப்பு சங்கம் சார்பில், தேசிய வேளாண்மை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் சிறப்பு வெறிநோய் விழிப்புணர்வு மற்றும் தடுப்பூசி… Read More »திருச்சியில் சிறப்பு வெறிநோய் விழிப்புணர்வு- தடுப்பூசி முகாம்…..

உடனடி நடவடிக்கைக்கு திருச்சி போலீசாருக்கு பாராட்டு….

  • by Authour

திருச்சி மாவட்டத்தில் கொலை மற்றும் குழந்தை கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்தனர். இது தொடர்பாக காவல் ஆய்வாளர்களை திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் சரவண சுந்தர் நேரில் அழைத்து மேற்படி… Read More »உடனடி நடவடிக்கைக்கு திருச்சி போலீசாருக்கு பாராட்டு….

திருச்சி….. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

  • by Authour

திருச்சி மாவட்டத்தில் இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் – கடந்த நான்கு நாட்களாக தங்கம் விலையில் மாற்றம் இல்லை.  திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிடப்பட்டுள்ளது.… Read More »திருச்சி….. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சியில் மனைவியை வெட்டி கொலை செய்த கணவனுக்கு வாழ்நாள் சிறை…

  • by Authour

திருச்சி மாவட்டம், முசிறி வட்டம் துலையாநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 39) இவரது மனைவி கோமதி. கடந்தாண்டு செப்டம்பர் மாதம் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த ரமேஷ் தனது மனைவியை… Read More »திருச்சியில் மனைவியை வெட்டி கொலை செய்த கணவனுக்கு வாழ்நாள் சிறை…