பள்ளி இடத்தில் வேஸ்ட்டுகளை கொட்டும் திருச்சி மாநகராட்சி… வீடியோ…
திருச்சி பொன்மலை பழைய தமிழ் மீடியம் பள்ளி கட்டிடத்தில் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்கு என பொன்மலைப்பட்டி- ஜெயில்கார்னர் ரோட்டில் ரயில்வேக்கு சொந்தமான 2 ஏக்கர் இடம் ஒதுக்கீடு… Read More »பள்ளி இடத்தில் வேஸ்ட்டுகளை கொட்டும் திருச்சி மாநகராட்சி… வீடியோ…