திருச்சி அருகே கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து….3 பேர் பலி… 5 பேர் படுகாயம்…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்த 6 பேர் சேலம் மாரியம்மன் கோவிலுக்கு சென்று விட்டு மீண்டும் அறந்தாங்கி திரும்பிக் கொண்டிருந்தனர். திருச்சி மாத்தூர் பாரதிதாசன் பல்கலைக்கழகம் அருகே நேற்று இரவு வந்தபோது அறந்தாங்கி நோக்கி… Read More »திருச்சி அருகே கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து….3 பேர் பலி… 5 பேர் படுகாயம்…