Skip to content
Home » திருச்சி » Page 363

திருச்சி

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 3-வது வார பூச்சொரிதல் விழா…

  • by Authour

திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோவிலாகும். அம்மன் அஷ்டபுஜங்களுடன் வீற்றிருப்பது வேறு எந்த மாரியம்மன் கோயிலிலும் காணக் கிடைக்காத சிறப்பு வாய்ந்தவையாகும். திருக்கோவிலில் வருடம் தோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறும் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தமிழகம்… Read More »சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 3-வது வார பூச்சொரிதல் விழா…

கவர்னர்-தமிழக அரசுக்கு சட்டப்போராட்டம்.. கவர்னர் தமிழிசை கருத்து..

  • by Authour

திருச்சிக்கு வந்த புதுச்சேரி கவர்னர் தமிழிசை விமானநிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது… புதுச்சேரி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு புதுச்சேரி மக்களுக்கு நல்ல பல திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது.  எரிவாயு மானியம் வழங்கப்படுகிறது. மத்திய அரசும் தனது பங்காக… Read More »கவர்னர்-தமிழக அரசுக்கு சட்டப்போராட்டம்.. கவர்னர் தமிழிசை கருத்து..

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி திருச்சி கல்லூரி மாணவன் பலி….

திருச்சி மாவட்டம்  லால்குடி அருகே சாத்தமங்கலம் அரண்மனை மேடு பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மகன் 19 வயதான சரவணன். இவர் குமுளூரில் உள்ள லால்குடி அரசு கலைக் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு… Read More »கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி திருச்சி கல்லூரி மாணவன் பலி….

திருச்சி அருகே வைக்கோல் லாரி எரிந்து நாசம்..

  • by Authour

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே செங்கரையூரில் இருந்து வைக்கோலை ஏற்றிக்கொண்டுநேற்றிரவு  நாமக்கல் மாவட்டத்திற்கு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. காட்டூர் பகுதியில் லாரி வந்து கொண்டிருந்தபோது மேலே சென்ற மின் கம்பியில் உரசியதால் வைக்கோல்… Read More »திருச்சி அருகே வைக்கோல் லாரி எரிந்து நாசம்..

சீமான் மீது திருச்சியில் வழக்குப்பதிவு….

திருச்சியில் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில்… Read More »சீமான் மீது திருச்சியில் வழக்குப்பதிவு….

திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்…

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,470 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் விலையில் மாற்றம் இன்றி 5,470 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன்… Read More »திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்…

ஆன்லைன் ரம்மி… திருச்சி HAPP ஊழியர் தற்கொலை….

  • by Authour

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலை குடியிருப்பு 8வது தெருவை சேர்ந்தவர் ரவிசங்கர் (42)இவர் துப்பாக்கி தொழிற்சாலை மருத்துவமனையில் அட்டெண்டராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் ரவிசங்கர் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு… Read More »ஆன்லைன் ரம்மி… திருச்சி HAPP ஊழியர் தற்கொலை….

திருச்சி மண்டலத்தில் போதை பொருட்கள் விற்பனை குறைந்துள்ளது… ஐஜி கார்த்திகேயன்…

  • by Authour

திருச்சி மத்திய மண்டல பகுதிகளில் உள்ள பள்ளி – கல்லூரிகளை சுற்றி உள்ள பகுதிகளில் தற்போது போதை பொருட்கள் விற்பனை முற்றிலும் குறைந்துள்ளது .. ஐஜி கார்த்திகேயன் பேட்டியில் கூறியதாவது… திருச்சி மண்டலத்திற்குட்பட்ட காவல்… Read More »திருச்சி மண்டலத்தில் போதை பொருட்கள் விற்பனை குறைந்துள்ளது… ஐஜி கார்த்திகேயன்…

வீடுகள் ஒதுக்குவதில் முறைகேடு…. திருச்சியில் முற்றுகை…

  • by Authour

திருச்சி, தாராநல்லூர் அருகே உள்ள கல்மந்தை பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் வீடுகள் கட்டப்பட்டுள்ளது அதில் 192 வீடுகள் கூலி தொழிலாளர்களின் குடும்பத்தை சேர்ந்த பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 64 மாடி… Read More »வீடுகள் ஒதுக்குவதில் முறைகேடு…. திருச்சியில் முற்றுகை…

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ரூ.65.25 லட்சம் காணிக்கை..

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவில் வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என அனைவராலும் போற்றப்படுவதாலும் பல்வேறு சிறப்பு அம்சங்கள் நிறைந்த திருக்கோவில் என்பதாலும் தமிழக மட்டுமன்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து… Read More »ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ரூ.65.25 லட்சம் காணிக்கை..