எடப்பாடி பொதுச்செயலாளர்… திருச்சி அதிமுகவினர் கொண்டாட்டம்….
அதிமுக பொதுக்குழு செல்லும் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் தமிழகம் முழுதும் அதிமுகவினர் இதனை கொண்டாடும் வகையில் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாக தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். ஒ.பன்னீர் செல்வம் பொதுக்குழுவை… Read More »எடப்பாடி பொதுச்செயலாளர்… திருச்சி அதிமுகவினர் கொண்டாட்டம்….