திருச்சி ஆசிரியை அரிவாளால் வெட்டி நகை பறிப்பு…3 மாதத்திற்கு பின் கைது… வீடியோ
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே கொணலை ஊராட்சியில் உள்ள கல்பாளையம் பகுதி சேர்ந்தவர் ஆனந்தராஜ். இவரது மனைவி விமலாராணி.இவர் பிச்சாண்டார்கோயில் ஊராட்சியில் உள்ள அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்த… Read More »திருச்சி ஆசிரியை அரிவாளால் வெட்டி நகை பறிப்பு…3 மாதத்திற்கு பின் கைது… வீடியோ