திருச்சி அருகே மீன் பிடி திருவிழா…போட்டி போட்டு மீனை பிடித்த மக்கள்..
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கஸ்பா பொய்கைபட்டியில் அணைக்குளம் உள்ளது. அப்பகுதி மக்கள் மற்றும் சுற்று வட்டார பகுதி மக்களின் பிரதான நீராதாரமாக விளங்கும் இக்குளத்தில் சுமார் 15 ஆண்டுகளுக்கு பின் நீர் நிரம்பியதை… Read More »திருச்சி அருகே மீன் பிடி திருவிழா…போட்டி போட்டு மீனை பிடித்த மக்கள்..