Skip to content
Home » திருச்சி » Page 347

திருச்சி

தனது தந்தையின் சிலையை திறக்க வேண்டும்…திருச்சியில் பிரபு வேண்டுகோள்…

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி மைதானத்தில் “எங்கள் முதல்வர் எங்கள் பெருமை” என்கிற தலைப்பில் வாழ்க்கை வரலாறு புகைப்பட கண்காட்சி நடைபெறுகிறது – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 70வதுபிறந்த நாளை கொண்டாடும் வகையில்… Read More »தனது தந்தையின் சிலையை திறக்க வேண்டும்…திருச்சியில் பிரபு வேண்டுகோள்…

திருச்சி அரசியலில் திடீர் திருப்பம்… அமமுக பொருளாளர் மனோகரன் அதிமுகவில் சேர்ந்தார்..

  • by Authour

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா  ஆட்சி காலத்தில் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளராகவும் சட்டமன்ற கொறடாவாக இருந்தவர் மனோகரன். ஜெ மறைவிற்கு பின்னர் உருவான அமமுகவில் மாநில பொருளாளராக இருந்த மனோகரன் இன்று அதிமுக… Read More »திருச்சி அரசியலில் திடீர் திருப்பம்… அமமுக பொருளாளர் மனோகரன் அதிமுகவில் சேர்ந்தார்..

திருச்சி அருகே ஸ்ரீ சாமவேதீஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே திருமங்கலம் கிராமத்தில் ஸ்ரீலோக நாயகி அம்மன் உடனுறை ஸ்ரீ சாமவேதீஸ்வரர் ஆலயத்தில் குருப்பெயர்ச்சி விழா நடைபெற்றது.மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு இடம்பெயர்கிறார். குரு பார்வை கோடி நன்மை. குரு… Read More »திருச்சி அருகே ஸ்ரீ சாமவேதீஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா

இது அதிமுக கொடியில்லயாம்.. திருச்சி பொதுக்கூட்டத்திற்காக ஓபிஎஸ் டீம் ‘டகால்டி’…

  • by Authour

திருச்சியில் நாளை ஓ.பன்னீர்செல்வம் அணியினர் பொதுக்கூட்டம் நடத்துகின்றனர். இதற்காக பொன்மலை ஜி கார்னர் ரயில்வே மைதானத்தில் பிரமாண்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்த மைதானத்தை  சுற்றி கொடிகள் நடப்பட்டுள்ளன. அந்த கொடிகள் கறுப்பு, சிகப்பு நிறத்தில்,… Read More »இது அதிமுக கொடியில்லயாம்.. திருச்சி பொதுக்கூட்டத்திற்காக ஓபிஎஸ் டீம் ‘டகால்டி’…

திருச்சி கூட்டத்தை நடத்துவது கு.ப.கி. யா?.. வைத்தி ஆதரவாளர்கள் கோபம்..

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இந்த அங்கீகாரத்தால் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்துள்ளது. இதனால், ஓபிஎஸ் தரப்புக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்… Read More »திருச்சி கூட்டத்தை நடத்துவது கு.ப.கி. யா?.. வைத்தி ஆதரவாளர்கள் கோபம்..

முசிறி அருகே தா.பேட்டை போலீஸ் ஸ்டேசனில் டிஜஜி சரவண சுந்தர் ஆய்வு…..

  • by Authour

திருச்சி சரக காவல் துறை துணைத்தலைவர் சரவணசுந்தர் முசிறி அருகே உள்ள தா.பேட்டை காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு செய்தார். அப்போது காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் போலீசார் கனிவாக நடந்து கொள்வதும்,… Read More »முசிறி அருகே தா.பேட்டை போலீஸ் ஸ்டேசனில் டிஜஜி சரவண சுந்தர் ஆய்வு…..

அதிமுக கொடியை பயன்படுத்த கூடாதா…?.. திருச்சியில் ஓபிஎஸ் அணி புலம்பல்…

  • by Authour

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இந்த அங்கீகாரத்தால் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்துள்ளது. இதனால், ஓபிஎஸ் தரப்புக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து அதிமுக… Read More »அதிமுக கொடியை பயன்படுத்த கூடாதா…?.. திருச்சியில் ஓபிஎஸ் அணி புலம்பல்…

அதிமுக கொடியை ஓபிஎஸ் பயன்படுத்த எதிர்ப்பு…. திருச்சி போலீசில் புகார்..

  • by Authour

ஓ.பன்னீர்செல்வம், வரும் ஏப்ரல் 24ஆம் தேதி திருச்சியில் பிரமாண்ட மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வரும் நிலையில், தேர்தல் ஆணையம் அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்துள்ளதாலும், ஓபிஎஸ் தரப்பினர் அதிமுக கொடி,… Read More »அதிமுக கொடியை ஓபிஎஸ் பயன்படுத்த எதிர்ப்பு…. திருச்சி போலீசில் புகார்..

திருச்சியில் ரம்ஜான் கொண்டாட்டம்…. இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை….

  • by Authour

ஈகைத்திருநாளான ரமலான் பண்டிகை இந்தியா முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் இஸ்லாமிய பெருமக்கள் நேற்று மாலை பிறை தெரிந்த உடன் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டனர். உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள்… Read More »திருச்சியில் ரம்ஜான் கொண்டாட்டம்…. இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை….

சொத்து வரி ஏப்., 30…ம் தேதிக்குள் செலுத்தி ஊக்கத்தொகை பெறலாம்… திருச்சி மாநகராட்சி…

  • by Authour

திருச்சி மாநகராட்சி பகுதிகளில் உள்ள சொத்து உரிமையாளர்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய 2023 – 2024 முதல் அரையாண்டிற்கான சொத்து வரியினை ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் செலுத்தி தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்டம்… Read More »சொத்து வரி ஏப்., 30…ம் தேதிக்குள் செலுத்தி ஊக்கத்தொகை பெறலாம்… திருச்சி மாநகராட்சி…