திருச்சி முத்து மாரியம்மன் கோயில் தேரோட்டம்…..
திருச்சி டி.வி.எஸ்.டோல்கேட் அருகே உள்ள உலகநாதபுரத்தில் முத்து மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இந்த ஆண்டு சித்திரை தேர் திருவிழா புதன்கிழமை, காலை காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதையொட்டி செல்வ விநாயகர்… Read More »திருச்சி முத்து மாரியம்மன் கோயில் தேரோட்டம்…..