Skip to content
Home » திருச்சி » Page 331

திருச்சி

திருச்சியில் இன்று தங்கம், வெள்ளி விலை விவரம்

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில்  இன்று விற்கப்படும் தங்கம் வெள்ளி  விலை விவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில்  நேற்ற ஒரு கிராம் தங்கம்  5,620 ரூபாய்க்கு விற்கப்பட்ட  நிலையில்,  இன்று 20 ரூபாய் உயர்ந்து… Read More »திருச்சியில் இன்று தங்கம், வெள்ளி விலை விவரம்

10ம் வகுப்பு ரிசல்ட்…. திருச்சி மாவட்டத்தில் 94.28% தேர்ச்சி

திருச்சி, வருவாய்  மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வினை 449பள்ளிகளைச் சேர்ந்த மாணவ-மாணவியர்கள் மற்றும்தனித்தேர்வர்கள் 172மையங்களில் 16,737 மாணவர்களும், 17,032மாணவிகளும் என மொத்தம் 33,769 மாணவ, மாணவியர்எழுதினர். திருச்சி மாவட்டத்தில்    இந்த ஆண்டு… Read More »10ம் வகுப்பு ரிசல்ட்…. திருச்சி மாவட்டத்தில் 94.28% தேர்ச்சி

ராஜீவ்காந்தி 32ம் ஆண்டு நினைவு ஜோதி திருச்சி வருகை – காங்கிரசார் உறுதிமொழி

முன்னாள் பாரத பிரதமர் அமரர் ராஜீவ்காந்தியின் 32ம்ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கர்நாடகாவில் இருந்து ஶ்ரீபெரும்புதூர் வரை ராஜீவ்காந்தி நினைவு ஜோதியை ராஜீவ் காந்திஜோதி யாத்திரை கமிட்டி மற்றும் மறைந்த பெங்களூர் பிரகாசம் குழுவினர்… Read More »ராஜீவ்காந்தி 32ம் ஆண்டு நினைவு ஜோதி திருச்சி வருகை – காங்கிரசார் உறுதிமொழி

திருச்சி மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி 10ம் வகுப்பில் தொடர்ந்து 10 வருடமாக 100% தேர்ச்சி….

திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி 10ம் வகுப்பில் தொடர்ந்து 10 வருடமாக 100% தேர்ச்சி பெற்றுள்ளது. 11வது வருடமான 2023 யில் ஆங்கில பிரிவில் 100% , தமிழ் பிரிவில் 98% சதவிதம் பெற்று… Read More »திருச்சி மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி 10ம் வகுப்பில் தொடர்ந்து 10 வருடமாக 100% தேர்ச்சி….

CPS ஒழிப்பு இயக்கம் சார்பில் திருச்சியில் உண்ணாவிரத போராட்டம்

வாக்குறுதி அளிக்காத ராஜஸ்தான் ஜார்கண்ட் சண்டீஸ்கர் மாநிலங்களில் சிபிஎஸ் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குறுதி படி வெற்றி பெற்ற பின் உடனடியாக பஞ்சாப் ஹிமாச்சல பிரதேசம் மாநிலங்களில் சிபிஎஸ் ரத்து செய்யப்பட்ட நிலையில்… Read More »CPS ஒழிப்பு இயக்கம் சார்பில் திருச்சியில் உண்ணாவிரத போராட்டம்

திருச்சியில் பிளாஸ்டிக் பொருட்கள் குறித்த பக்தர்களுக்கு விழிப்புணர்வு…

திருச்சி மாவட்ட ஆட்சி தலைவர் பிரதீப் குமார் அறிவுரையின்படி தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் திருச்சி சார்பாக ஸ்ரீரங்கம் திருக்கோயில் வளாகத்தில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியக் கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளது. இது… Read More »திருச்சியில் பிளாஸ்டிக் பொருட்கள் குறித்த பக்தர்களுக்கு விழிப்புணர்வு…

திருச்சியில் விபத்து.. டிரைவருக்கு தர்ம அடி…

திருச்சி மாவட்டம், துவாக்குடி அண்ணா வளைவு பகுதியை சேர்ந்தவர் நிர்மலா (45). இவர் இன்று மதியம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கம் செல்கின்ற தனியார் பேருந்தில் ஏறுவதற்கு முயற்சி செய்தார். அப்போது ராங் ரூட்டில்… Read More »திருச்சியில் விபத்து.. டிரைவருக்கு தர்ம அடி…

திருச்சியில் தங்கம், வெள்ளி விலை… பவுன் ரூ.44,960

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் ,வெள்ளி  விலை விவரம்  வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில்  நேற்று ஒரு கிராம்  5,620 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்றும்  விலையில் எந்தவித மாற்றம் இன்றி அதே… Read More »திருச்சியில் தங்கம், வெள்ளி விலை… பவுன் ரூ.44,960

ரெட்டிமாங்குடி சந்தியாகப்பர் ஆலய தேர் பவனி

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே  உள்ள ரெட்டி மாங்குடி கிராமத்தில் அமைந்துள்ளது புனித சந்தியாகப்பர் ஆலயம். இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் சப்பர தேர் பவனி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான சப்பர தேர்… Read More »ரெட்டிமாங்குடி சந்தியாகப்பர் ஆலய தேர் பவனி

திருச்சியில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் தர்ணா….

  பிஎஸ்என்எல் எம்பிளாயீஸ் யூனியன் சார்பில் திருச்சி கண்ட்டோன்மென்ட் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் 10அம்ச கோரிக்கைகளை. வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடைபெற்றது.  ஒப்பந்த ஊழியர்களுக்கு நீதிமன்ற தீர்ப்புப்படி வழங்க வேண்டிய நிலுவைத் தொகைகளை திருப்பி வழங்கிட… Read More »திருச்சியில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் தர்ணா….