Skip to content
Home » திருச்சி » Page 330

திருச்சி

திருச்சி போலீசாரின் புதிய முயற்சி…சிக்னல்களில் மேற்கூரை… வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி..

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாளிலிருந்து வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது குறிப்பாக திருச்சியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் 100 டிகிரியை தாண்டி உள்ளது. இதனால் வேலைக்கு செல்லும்… Read More »திருச்சி போலீசாரின் புதிய முயற்சி…சிக்னல்களில் மேற்கூரை… வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி..

திருச்சியில் இன்ஸ்டாகிராம் காதலனுடன் ஆசிரியை ஓட்டம் ..

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கோம்பைபுதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் புஷ்பராஜ். இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு நதியா என்ற பெண்ணை காதல் திருமணம் செய்துள்ளார். நதியா நர்சிங் முடித்துள்ளார் தற்போது துறையூர் அருகே… Read More »திருச்சியில் இன்ஸ்டாகிராம் காதலனுடன் ஆசிரியை ஓட்டம் ..

திருச்சி அருகே அடையாளம் தெரியாத முதியவர் சடலம் மீட்பு.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே நொச்சியத்தில் உள்ள தனியார் பேக்கரி முன்பு 70 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவரை போலீசார் சடலமாக மீட்டனர். மண்ணச்சநல்லூர் அருகே நொச்சியத்தில் உள்ள தனியார் பேக்கரி முன்பு… Read More »திருச்சி அருகே அடையாளம் தெரியாத முதியவர் சடலம் மீட்பு.

திருச்சி மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல்துறை அறிவிப்பு…

கள்ளச்சாரயம் காய்ச்சுதல், கடத்தல், விற்பனை செய்தல் போலி மதுபானம் தயாரித்தல், விற்பனை செய்வது மற்றும் எரி சாராயம் கடத்துதல் மற்றும் கஞ்சா பயிரிடுதல், விற்பனை செய்தல் வைத்திருத்தல் போன்ற குற்றங்கள் பற்றிய தகவலை 76958-83212… Read More »திருச்சி மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல்துறை அறிவிப்பு…

திருச்சி ஏர்போட்டில் 10.27 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் பறிமுதல்…

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்த பெண் பயணியை திருச்சி சர்வதேச வான் நுண்ணறிவுப் பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது – 10,27,530 மதிப்பிலான வெளிநாட்டு ரூபாய்… Read More »திருச்சி ஏர்போட்டில் 10.27 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் பறிமுதல்…

திருச்சி அருகே வியாபாரி மன உளைச்சலில் விஷம் குடித்து தற்கொலை…

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே முசிறி ஒன்றியத்துக்கு உட்பட்ட நெய்வேலியில் காய்கறி வியாபாரி மன உளைச்சலில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். மண்ணச்சநல்லூர் அருகே முசிறி ஒன்றியத்துக்கு உட்பட்ட நெய்வேலி தெற்கு தெருவை… Read More »திருச்சி அருகே வியாபாரி மன உளைச்சலில் விஷம் குடித்து தற்கொலை…

எம்பி சிவா மருமகன் மீது வழக்கு….

திருச்சி சுப்பிரமணியபுரம் காந்தி தெருவில் வசிக்கும் விஜயசாரதி என்பவரது மனைவி செல்வி, அமர்வு நீதிமன்ற காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த புகாரில், தனது கணவர் விஜயசாரதியை, கடந்த 5-ம் தேதியன்று திருச்சி… Read More »எம்பி சிவா மருமகன் மீது வழக்கு….

அதிமுகவில் இணைந்த திருச்சி எஸ்ஐ….

திருச்சி அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட அலுவலகத்தில் திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய நவல்பட்டு ஊராட்சியை சார்ந்த ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் குணசேகரன் மற்றும் அல்லாபிச்சை ஆகியோர் திருச்சி அதிமுக புறநகர் தெற்கு… Read More »அதிமுகவில் இணைந்த திருச்சி எஸ்ஐ….

பாம்பு கடித்து பெண் பலி…. திருச்சியில் பரிதாபம்….

திருச்சி மாவட்டம், நாகமங்கலம் , சாமியாபிள்ளைபட்டி பகுதியைச் சேர்ந்தவர் தனலட்சுமி( 59).  இவரை கடந்த 15ம் தேதியன்று வீட்டின் அருகே பாம்பு ஒன்று கடித்ததாக கூறப்படுகிறது. உடனடியாக தனலெட்சுமியை  அருகில் இருந்தவர்கள் திருச்சி அரசு… Read More »பாம்பு கடித்து பெண் பலி…. திருச்சியில் பரிதாபம்….

திருச்சியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது….

திருச்சியில் கஞ்சா விற்பனையை தடுக்கும் வகையில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் திருச்சி எடமலைப்பட்டி புதூர்  போலீசார் எடமலைப்பட்டி புதூரில் அமைந்துள்ள மாநகராட்சி பூங்கா பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் சுற்றித்திரிந்த, இந்திராநகர் பகுதியைச்… Read More »திருச்சியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது….