Skip to content
Home » திருச்சி » Page 32

திருச்சி

திருச்சியில் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் கலெக்டரிடம் மனு…..

  • by Senthil

தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கம் சார்பில் இன்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆபரேட்டர்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்க திரண்டனர். இந்த மனுவில் அன்லாக் நிலுவைத் தொகை கூறும் அறிவிப்புகளை… Read More »திருச்சியில் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் கலெக்டரிடம் மனு…..

திருச்சியில் கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்….

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில்  இன்று அய்யாக்கண்ணு மாநிலத்தலைவர் தலைமையில் திருச்சி கலெக்டர்  அலுவலகம் முன்பு 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலையில் அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.  விவசாயிகள் வங்கிக்கு… Read More »திருச்சியில் கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்….

திருச்சியில் பெண்கள் போராட்டம்…. மாநகராட்சி அதிகாரிகள் உறுதி

  • by Senthil

திருச்சி தென்னூரில்  இன்று  பெண்கள் திடீரென சாலையில்  அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.   சில  நாட்களாக  அந்த  பகுதியில் குடிநீர் வரவில்லை எனவும்,  குடிநீரில் கழிவு நீர்  கலந்து வருகிறது என்றும் இந்த   போராட்டத்தில் ஈடுபட்டனர். … Read More »திருச்சியில் பெண்கள் போராட்டம்…. மாநகராட்சி அதிகாரிகள் உறுதி

திருச்சி மேலகுழுமணியில் குட்டிகுடி திருவிழா…..ரத்தம் குடித்து அருள்வாக்கு சொன்ன மருளாளிகள்

திருச்சி மேல குழுமணி காவல்கார தெருவில் உள்ள ராஜகாளியம்மன், பெரியகாண்டியம்மன், பனையடி கருப்பு சாமி கோயிலில் ஆண்டு தோறும் கார்த்திகை குட்டி குடி திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஊரடங்கு காரணமாக… Read More »திருச்சி மேலகுழுமணியில் குட்டிகுடி திருவிழா…..ரத்தம் குடித்து அருள்வாக்கு சொன்ன மருளாளிகள்

ஸ்ரீரங்கத்தில் 3 நாட்கள் நின்று செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள்…

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக சொர்க்கம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வருகிற 22-ந்தேதி திருநெடுந்தாண்டகத்துடன் வைகுண்ட ஏகாதெசி விழா தொடங்குகிறது.  முக்கிய வைபவமான பரமபத வாசல் திறப்பு ஜனவரி 2-ந்தேதி… Read More »ஸ்ரீரங்கத்தில் 3 நாட்கள் நின்று செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள்…

திருச்சி புதிய பேருந்து முனைய கட்டுமான பணிகள்…. அமைச்சர் நேரு ஆய்வு

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பஞ்சப்பூரில் புதிதாக ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் இன்றுநேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் கட்டும்… Read More »திருச்சி புதிய பேருந்து முனைய கட்டுமான பணிகள்…. அமைச்சர் நேரு ஆய்வு

பிரசவத்தில் தாய், சேய் சாவு…..திருச்சியில் பரிதாபம்

  • by Senthil

திருச்சி முசிறி தொப்புலான்பட்டியை சேர்ந்த தங்கதுரை என்பவரின் மனைவி ஆர்த்தி(21). இவர் தனது இரண்டாவது பிரசவத்திற்காக தும்பலம் ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். அங்கு அவருக்கு பிரசத்தில் பெண் குழந்தை பிறந்தாலும், அது இறந்து… Read More »பிரசவத்தில் தாய், சேய் சாவு…..திருச்சியில் பரிதாபம்

லாரி மூட்டைகள் சரிந்து விழுந்து லோடுமேன் பலி…. திருச்சி போலீசார் விசாரணை

நாமக்கல் கதிராநல்லுார் மினுக்கனத்தாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி(60).  இவர் சௌதரன் லாரி சர்வீசில் லோடு மேனாக வேலை செய்து வந்தார். திருச்சி வாத்தலை தொடையூர் சோலை ஓட்டல் அருகே  லாரியில் இருந்த மூட்டைகளை அவர்… Read More »லாரி மூட்டைகள் சரிந்து விழுந்து லோடுமேன் பலி…. திருச்சி போலீசார் விசாரணை

டிரைவர் இருக்கும் போதே லாரியில் டீசல் திருட்டு…… திருச்சியில் ஒருவர் கைது

  • by Senthil

திருச்சி மருங்காபுரி கே.பெரியபட்டி பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(33). லாரி டிரைவரான இவர் தனது லாரியை கரியப்பட்டி கோபால் ஹோட்டல் அருகே நிறுத்தி விட்டு, லாரியிலேயே துாங்கி உள்ளார். துாங்கிக்கொண்டிருந்த போது லாரியில் டீசல் வாடை… Read More »டிரைவர் இருக்கும் போதே லாரியில் டீசல் திருட்டு…… திருச்சியில் ஒருவர் கைது

திருச்சி: பாட்டியின் தங்க வளையல்கள் மாயம்….. பேத்தியின் 3 தோழிகள் மீது வழக்கு

திருச்சி துறையூர் கோட்டத்துார் திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்த வசந்தகுமாரி(65) என்பவரது வீட்டில், அவரது பேத்தி வினித்ராவும் அவரது தோழிகள் ஷாலினி(23), நிவேதா(23), தாரா(23) ஆகியோர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு வந்த பின்னர் … Read More »திருச்சி: பாட்டியின் தங்க வளையல்கள் மாயம்….. பேத்தியின் 3 தோழிகள் மீது வழக்கு

error: Content is protected !!