திருச்சி அருகே ரயில் தண்டவாளத்தில் லாரி டயர் வீச்சு… போலீசார் விசாரணை…
கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து வண்டி எண்12643 என்ற ரயில் நேற்று முன்தினம் இரவு சென்னைக்கு செல்வதற்காக புறப்பட்டது. திருச்சி ரயில்வே சந்திப்பிற்கு 12.30 மணிக்கு வந்த ரயில் அங்கிருந்து சென்னைக்கு புறப்பட்டது அப்போது பிச்சாண்டார்… Read More »திருச்சி அருகே ரயில் தண்டவாளத்தில் லாரி டயர் வீச்சு… போலீசார் விசாரணை…