ரயில் விபத்து…திருச்சி அருகே புதிய தமிழகம் கட்சி அலுவலகத்தில் மௌன அஞ்சலி…
திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள புதிய தமிழகம் கட்சி அலுவலகத்தில் ஓடிசா ரயில் விபத்தில் உயிரிழந்த ஆத்மாக்களுக்கு புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தினார். கொல்கத்தா அருகே உள்ள… Read More »ரயில் விபத்து…திருச்சி அருகே புதிய தமிழகம் கட்சி அலுவலகத்தில் மௌன அஞ்சலி…