Skip to content
Home » திருச்சி » Page 302

திருச்சி

திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு பூக்களை கொட்டி விவசாயிகள் போராட்டம்…

  • by Authour

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் இன்று மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி தலைமையில் நடைபெற்றது. இதில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தின் சார்பில் பூக்களுக்கு உரியவிலை வழங்கப்படாததை… Read More »திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு பூக்களை கொட்டி விவசாயிகள் போராட்டம்…

இருவழிப்பாதை…. திருச்சி அரிஸ்டோ புதிய மேம்பாலத்தில் கமிஷனர் ஆய்வு….

  • by Authour

திருச்சி அரிஸ்டோ மேம்பாலத்தின் கிழக்கு பகுதி ரயில்வே நிர்வாகத்திற்கு சொந்தமான இடத்தில் இருந்ததால் கடந்த சில வருடங்களாக கிடப்பில் போடப்பட்டது – இந்நிலையில் கடந்த மாதம் முழுமையாக பணிகள் முடிந்து பாலம் திறக்கப்பட்டு பொது… Read More »இருவழிப்பாதை…. திருச்சி அரிஸ்டோ புதிய மேம்பாலத்தில் கமிஷனர் ஆய்வு….

திருச்சி எஸ்ஐ ஆயுதபடைக்கு மாற்றம்…

  • by Authour

திருச்சி கே.கே நகர் காவல் நிலைய எஸ்.ஐ உமா சங்கரி ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.  திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்யபிரியா உத்தரவிட்டுள்ளார். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் திருட்டு நகை வாங்கியதாக கூறி விசாரணைக்காக நகைக்… Read More »திருச்சி எஸ்ஐ ஆயுதபடைக்கு மாற்றம்…

சமூக வலைதளங்களில் எது தேவையோ அதை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள்…. திருச்சி கமிஷனர்…

  • by Authour

தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையமும் உங்களுக்கான தேசிய ஆணையமும் இணைந்து சமூக ஊடகங்களில் பெண்களுக்கு எதிராக இணையத்தில் உலவும் குற்றங்கள் என்ற தலைப்பில் காவேரி மகளிர் கல்லூரியில் நிகழ்ச்சி துவங்கியது . தமிழ்நாடு மாநில… Read More »சமூக வலைதளங்களில் எது தேவையோ அதை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள்…. திருச்சி கமிஷனர்…

ஸ்ரீரங்கம் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி தொடங்கியது….

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் இன்று  காலை கோயில் இணை ஆணையர் சிவராம்குமார் முன்னிலையில் மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து திருவானைக்கோயில் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில் உதவி ஆணையர் இரவிச்சந்திரன்,… Read More »ஸ்ரீரங்கம் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி தொடங்கியது….

திருச்சி அருகே திருநெடுங்களநாதர் கோவிலில் நடராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம்….

  • by Authour

திருச்சி மாவட்டம் திருவரம்பூர் அடுத்த துவாக்குடியில் திருநெடுங்களநாதர் கோவில் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற ஸ்தலமாகும் இக்கோவிலில் ஆனி திருமஞ்சன விழாவை முன்னிட்டு உற்சவமூர்த்தியான நடராஜ பெருமாள், சிவகாமி சுந்தரி, மாணிக்கவாசகர் ஆகிய சுவாமிகளுக்கு பால்,சந்தனம்,… Read More »திருச்சி அருகே திருநெடுங்களநாதர் கோவிலில் நடராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம்….

திருச்சி அருகே யானைகள் மறுவாழ்வு மையத்தில் அமைச்சர் ஆய்வு….

திருச்சி மாவட்டம் எம்.ஆர்.பாளையத்தில் அமைய உள்ள வன உயிரியல் பூங்கா பகுதியை தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து திருச்சி வனக்கோட்டம் எம்.ஆர்.பாளையம் காப்புக்காட்டில் 50 ஏக்கர்… Read More »திருச்சி அருகே யானைகள் மறுவாழ்வு மையத்தில் அமைச்சர் ஆய்வு….

திருச்சியில் தங்கம் விலை….

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் இன்று ஒரு கிராம்  5,510 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 44,080 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வெள்ளியின் விலை… Read More »திருச்சியில் தங்கம் விலை….

திருச்சியில் போலீசார் சார்பில் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி…

திருச்சி மாவட்டம், துறையூர் சட்டம் ஒழுங்கு காவல்துறை மற்றும் முசிறி மதுவிலக்கு போலீசார் சார்பில், சர்வதேச போதைப்பொருள் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு , போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. துறையூர் செளடாம்பிகா பள்ளி… Read More »திருச்சியில் போலீசார் சார்பில் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி…

திருச்சி பெண் எஸ்ஐ டார்ச்சர்…. நகைக்கடை அதிபர் தற்கொலை…. பகீர் தகவல்கள்

  • by Authour

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தேரடித்தெருவில் நகைக்கடை நடத்தி வந்தவர்  ராஜசேகரன்(65),  கடந்த 3 தினங்களுக்கு முன், திருச்சி கே.கே. நகர் குற்றப்பிரிவு பெண் எஸ்ஐ. தலைமையில் 4 போலீசார்  பட்டுக்கோட்டையில் உள்ள ராஜசேகரன் நகைக்கடைக்கு … Read More »திருச்சி பெண் எஸ்ஐ டார்ச்சர்…. நகைக்கடை அதிபர் தற்கொலை…. பகீர் தகவல்கள்