சுடுகாட்டு இடம் ஆக்கிரமிப்பு… திருப்பத்தூர் அருகே மா. கம்யூ.,கட்சியினர் தர்ணா போராட்டம்….
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் பழையபேட்டை பகுதியில் சுமார் 350பழங்குடியினர் வகுப்பினை சேர்ந்த குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்ந நிலையில் அந்த பகுதி மக்களுக்குக்காக அரசு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு 52சென்ட்… Read More »சுடுகாட்டு இடம் ஆக்கிரமிப்பு… திருப்பத்தூர் அருகே மா. கம்யூ.,கட்சியினர் தர்ணா போராட்டம்….