Skip to content
Home » திருச்சி » Page 292

திருச்சி

திருச்சியில் 9லட்சம் மதிப்புள்ள டயர்கள் திருடிய நபர் கைது…

  • by Authour

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் உட்கோட்டம், மணிகண்டம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அழுந்தூரில் நடைபெற்ற இரண்டு வெவ்வேறு லாரி டயர்கள் திருட்டு வழக்கு சம்பந்தமாக, திருவரம்பூர் உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர் தஅறிவழகன் உத்தரவின் படி… Read More »திருச்சியில் 9லட்சம் மதிப்புள்ள டயர்கள் திருடிய நபர் கைது…

நர்சிங் மாணவி மாயம்…. திருச்சியில் புகார்..

  • by Authour

திருச்சி உறையூர் பாண்டமங்கலம் பகுதியை சேர்ந்தவர் காத்தலிங்கம். இவரது மகள் சந்தான லட்சுமி ( 17) இவர் டிப்ளமோ நர்சிங் பயிற்சி படித்து வருகிறார். இந்நிலையில் இவர் புத்தூர்  பகுதியில் உள்ள ஒரு தனியார்… Read More »நர்சிங் மாணவி மாயம்…. திருச்சியில் புகார்..

திருச்சி அருகே நாகையநல்லூர் பகவதி அம்மன் -மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்…

  • by Authour

திருச்சி மாவட்டம், முசிறி தொட்டியம் அருகே நாகையநல்லூர் ஸ்ரீ பகவதி அம்மன் மாரியம்மன் விநாயகர் உள்ளிட்ட தெய்வங்களுக்கு திருப்பணிகள் முடிக்கப்பட்டு பக்தர்கள் பொதுமக்கள் இளைஞர்கள் ஸ்ரீராம சமுத்திரம் காவேரி ஆற்றில் சென்று புனித நீர்… Read More »திருச்சி அருகே நாகையநல்லூர் பகவதி அம்மன் -மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்…

திருச்சியில் செடல் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்… பக்தர்கள் தரிசனம்..

திருச்சி பீம நகரில் அமைந்துள்ள அருள்மிகு செடல் மாரியம்மன் திருக்கோவில் புறமைப்பு பணிகள் நடைபெற்று பணிகள் அனைத்தும் முடிவடைந்து அருள்மிகு செடல் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெறுவதற்கு பணிகள் கடந்த திங்கள்கிழமை மூன்றாம்… Read More »திருச்சியில் செடல் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்… பக்தர்கள் தரிசனம்..

திருச்சி அருகே 20 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த பசு உயிருடன் மீட்பு…

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே திருப்பட்டூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் வீரைய்யா. இவரது மகன் அன்பு செல்வன். விவசாயியான இவர் கால்நடைகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் அங்குள்ள வயல் பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த பசுமாடு… Read More »திருச்சி அருகே 20 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த பசு உயிருடன் மீட்பு…

பயன்படுத்திய பிளாஸ்டிக் பொருட்களுக்கு 1 கிலோ தக்காளி இலவசம்..

  நெகிழி இல்லாத தஞ்சாவூரை கட்டமைக்க வேண்டும் என்ற நோக்கில் பொதுமக்களிடம் இருந்து அவர்கள் பயன்படுத்திய நெகிழி ( பிளாஸ்டிக் ) பொருட்களை பெற்றுக்கொண்டு அதற்கு பதிலாக தக்காளியை இலவசமாக வழங்கும் நூதன விழிப்புணர்வு… Read More »பயன்படுத்திய பிளாஸ்டிக் பொருட்களுக்கு 1 கிலோ தக்காளி இலவசம்..

திருச்சி அருகே காதல் விவகாரத்தில் ஐஸ் வியாபாரி கொலை வழக்கில் 6 பேர் கைது..

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த கரும்புள்ளிப்பட்டி சேர்ந்தவர் குப்புசாமி (60) ஐஸ் வியாபாரி. இவர் தனது மகன்மாரிமுத்து, 3வது மனைவி ஸ்ரீரங்கம்மாளுடன் மணப்பாறை நோக்கி நேற்று காலை இரு சக்கர வாகனத்தில்சென்று கொண்டிருந்தார். மணப்பாறை… Read More »திருச்சி அருகே காதல் விவகாரத்தில் ஐஸ் வியாபாரி கொலை வழக்கில் 6 பேர் கைது..

திருச்சி அருகே கோயில் திருவிழா கறி விருந்துக்கு வந்த வாலிபர் குத்திக் கொலை .

  திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தாலுக்கா வாத்தலை அருகே உள்ள சுனைபுகநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் பிச்சை இவரது மகன் தீபக் (18) பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு பெயிண்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில்… Read More »திருச்சி அருகே கோயில் திருவிழா கறி விருந்துக்கு வந்த வாலிபர் குத்திக் கொலை .

திருச்சியில் அமைச்சர்கள் தலைமையில் சாலை பாதுகாப்பு ஆய்வுக்கூட்டம்….

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் சாலை பாதுகாப்பு குறித்த விரிவான ஆய்வுக்கூட்டம் தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ வேலு தலைமையில் இன்று நடைபெற்றது – இதில் தமிழக நகராட்சி நிர்வாக… Read More »திருச்சியில் அமைச்சர்கள் தலைமையில் சாலை பாதுகாப்பு ஆய்வுக்கூட்டம்….

திருச்சியில் தங்கம் விலை…

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,480 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5,510 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 44,080… Read More »திருச்சியில் தங்கம் விலை…