Skip to content
Home » திருச்சி » Page 290

திருச்சி

பாஜகவின் வீழ்ச்சியில் தான் எஸ்.டி.பி.ஐ கட்சியின் எழுச்சி உள்ளது…மாநில தலைவர் நெல்லை முபாரக் பேட்டி

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தென்மாவட்ட தலைவர்கள் கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் அகமது நவவி, நிஜாம் முகைதீன், மாநில… Read More »பாஜகவின் வீழ்ச்சியில் தான் எஸ்.டி.பி.ஐ கட்சியின் எழுச்சி உள்ளது…மாநில தலைவர் நெல்லை முபாரக் பேட்டி

ஸ்ரீ மருதகாளியம்மன் கழுத்திலிருந்த தாலி செயின் திருட்டு… திருச்சி அருகே சம்பவம்….

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பார் கிராமத்தில் மருத காளியம்மன் (பிடாரி அம்மன் )கோவில் உள்ளது. இந்த கோவில் அந்த பகுதி மக்களின் குலதெய்வமாகவும் வழிபாட்டு தெய்வமாகவும் உள்ளது. இந்நிலையில் கோவில் பூசாரி கூத்தைப்பார்… Read More »ஸ்ரீ மருதகாளியம்மன் கழுத்திலிருந்த தாலி செயின் திருட்டு… திருச்சி அருகே சம்பவம்….

போக்குவரத்து நெரிசல் … கண்டுகொள்ளாத திருச்சி காவல்துறை….

  • by Authour

திருச்சி-திண்டுக்கல்  நெடுஞ்சாலை திருச்சி நகரின் போக்கு வரத்து நெரிசல் மிகுந்த  சாலையாக மாறிவிட்டது. காரணம் தேசிய கல்லூரியில் இருந்து  பிராட்டியூர் வரை ஆங்காங்கே சாலைப்பணிகள் நடந்து வருகிறது.  மாநகராட்சி பகுதிகளில்  கடந்த சில மாதங்களாக… Read More »போக்குவரத்து நெரிசல் … கண்டுகொள்ளாத திருச்சி காவல்துறை….

திருச்சி எல்பின் ரூ.6ஆயிரம் கோடி மோசடி…. மாஜி பாஜக நிர்வாகி ராஜா கைது

திருச்சி மன்னார்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு எல்பின் என்ற நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனம் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திருப்பூர், சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் அலுவலகங்களை திறந்து செயல்பட்டு வந்தது. இந்நிறுவனம் தங்களிடம் ரூ.1… Read More »திருச்சி எல்பின் ரூ.6ஆயிரம் கோடி மோசடி…. மாஜி பாஜக நிர்வாகி ராஜா கைது

திருச்சியில் ஓவியம் -சிற்பக்கலை பயிற்சி முகாம் தொடக்கம்….

திருச்சி, ஸ்ரீரங்கத்தில் மாவட்ட அரசு இசைப்பள்ளி எதிரே உள்ள ஜி.எஸ்ஆர்.கே. காந்திமதி ஸ்ரீநிவாசமஹாலில் தமிழ்நாடுஅரசு கலை பண்பாட்டுத்துறை, திருச்சி மண்டலக் கலை பண்பாட்டு மையம் மற்றும் தமிழ்நாடு ஓவிய நுண்கலைக்குழு சார்பில் ஓவியம் மற்றும்… Read More »திருச்சியில் ஓவியம் -சிற்பக்கலை பயிற்சி முகாம் தொடக்கம்….

தீராத தலைவலி…. திருச்சியில் பெண் தற்கொலை….

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள ஒட்டம்பட்டி பஜனைமடதெரு பகுதியில் வசிப்பவர் மூக்கன் இவரது மனைவி செல்வம். இவர் கடந்த சில நாட்களாக தீராத தலைவலியில் அவதிப்பட்டு வந்ததாகதெரிகிறது.இதனால் தனது தாய் வீட்டிற்குசென்று வருவதாக தனது… Read More »தீராத தலைவலி…. திருச்சியில் பெண் தற்கொலை….

ரூ.6ஆயிரம் கோடி மோசடி… திருச்சி எல்பின் மேலாண் இயக்குனர் ராஜா மீண்டும் கைது

திருச்சி மன்னர்புரத்தை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டது எல்பின் மோசடி நிதி நிறுவனம். மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திருப்பூர், சென்னை ஆகிய இடங்களிலும் கிளை நிறுவனங்கள் செயல்பட்டன. அதிகவட்டி மற்றும் நிலம் தருவதாக ஆசை… Read More »ரூ.6ஆயிரம் கோடி மோசடி… திருச்சி எல்பின் மேலாண் இயக்குனர் ராஜா மீண்டும் கைது

கல்லூரி மாணவர்கள் விடுதிக்குள் புகுந்து கத்தி முனையில் பணம் பறித்த நபர் குண்டாசில் கைது…

திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா திருச்சி மாநகரத்தில் காவல் ஆணையாளராக பொறுப்பேற்றது முதல் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், குற்றச்சம்பவங்கள் ஏதும் நடைபெறாவண்ணம் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், கத்தியை காண்பித்து பணம்,… Read More »கல்லூரி மாணவர்கள் விடுதிக்குள் புகுந்து கத்தி முனையில் பணம் பறித்த நபர் குண்டாசில் கைது…

திருச்சி அருகே டூவீலரிலிருந்து தவறி விழுந்த முன்னாள் ராணுவ வீரர் பலி…

திருச்சி லால்குடி அருகே உள்ள தின்ன குளம் சவேரியார் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஜார்ஜ் வாஷிங்டன் ( 46). இந்திய ராணுவத்தில் பணியாற்றி வந்த இவர் சமீபத்தில் விருப்ப ஓய்வு பெற்றார். இந்த… Read More »திருச்சி அருகே டூவீலரிலிருந்து தவறி விழுந்த முன்னாள் ராணுவ வீரர் பலி…

திருச்சி மத்திய சிறையில் 4 பேர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்புஅகதிகள் முகாம் உள்ளது. இந்த அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டுள்ள பங்களாதேஷை சேர்ந்த, 23 பேரும், இலங்கையை சேர்ந்த இரண்டு பேரும், ‘தங்களை விடுதலை செய்து, தங்களது நாட்டிற்கு திரும்ப… Read More »திருச்சி மத்திய சிறையில் 4 பேர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு