நிலத்தகராறில் திருச்சி வாலிபர் கொலை.. அண்ணன்-தம்பிக்கு ஆயுள் தண்டனை
திருச்சி மாவ ட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் பனையபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வேம்புராஜ்-சூரியகலா தம்பதியரின் மூத்த மகன் நவீன்தேவா (30). காதல் மணம் புரிந்த இவர் தனது மனைவியுடன் திருச்சி பாலக்கரை பகுதியில் குடியிருந்து வந்தார்.… Read More »நிலத்தகராறில் திருச்சி வாலிபர் கொலை.. அண்ணன்-தம்பிக்கு ஆயுள் தண்டனை