Skip to content
Home » திருச்சி » Page 289

திருச்சி

தூய்மை பணியாளர்கள் ஸ்டிரைக்…. குப்பை மேடாகிறது முசிறி நகராட்சி

திருச்சி மாவட்டம் முசிறி நகராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளர்கள் 3 நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்காலிக தூய்மை பணியாளர்கள் சங்க தலைவர் கார்த்திக் தலைமையில்  இவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். சி ஐ… Read More »தூய்மை பணியாளர்கள் ஸ்டிரைக்…. குப்பை மேடாகிறது முசிறி நகராட்சி

என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்… முசிறி போலீஸ் நிலையம் முன் இளம்பெண் தர்ணா

  • by Authour

திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா தும்பலம் பெருமாள் பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கலையரசி (23 ). இதே ஊரைச் சேர்ந்த  டெய்லர் ராஜசேகரன்(29)என்பவரை கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் ராஜசேகர்,… Read More »என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்… முசிறி போலீஸ் நிலையம் முன் இளம்பெண் தர்ணா

ரூ.500 லஞ்சம் வாங்கிய கருவூல கணக்கருக்கு 3 ஆண்டு சிறை… திருச்சி கோர்ட் அதிரடி

திருச்சி மாவட்டம்  சிறுகாம்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர்  நல்லையன். இவர் கடந்த 2008 ம் ஆண்டு பணி ஓய்வு பெற்றார். அவரது பணி ஓய்வின்போது அவரது கணக்கில் இருக்கும்… Read More »ரூ.500 லஞ்சம் வாங்கிய கருவூல கணக்கருக்கு 3 ஆண்டு சிறை… திருச்சி கோர்ட் அதிரடி

திருச்சியில் பணிபுரியும் மகளிர் விடுதி…. முதல்வர் ஸ்டாலின் திறந்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சியின் வாயிலாக திருச்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பணிபுரியும் மகளிருக்கான விடுதியினை திறந்து வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் … Read More »திருச்சியில் பணிபுரியும் மகளிர் விடுதி…. முதல்வர் ஸ்டாலின் திறந்தார்

செல்போன் , பணம் திருடிய நபரை கொலை செய்த 2 பேர் குண்டாசில் கைது….

திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா, திருச்சி மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்றது முதல் ரவுடிகள், சரித்திரபதிவேடு குற்றவாளிகள், கொலை, வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவங்கள் செய்யும் குற்றவாளிகள மீது சட்டரீதியான நடவடிக்கை… Read More »செல்போன் , பணம் திருடிய நபரை கொலை செய்த 2 பேர் குண்டாசில் கைது….

திருச்சியில் தங்கம் விலை….

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,510 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5,520 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 44,160… Read More »திருச்சியில் தங்கம் விலை….

இரவு பாடசாலை….15ம் தேதி தொடக்கம்… நடிகர் விஜய்யின் அடுத்த அரசியல் அடி

  • by Authour

நடிகர் விஜய் சமீபத்தில் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தொகுதி வாரியாக 10-ம் மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கி கவுரவித்தார். மாணவர்கள் மத்தியில்… Read More »இரவு பாடசாலை….15ம் தேதி தொடக்கம்… நடிகர் விஜய்யின் அடுத்த அரசியல் அடி

திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளுடன் தூய்மை பணியாளர்கள் மறியல்…

தூய்மை பணிகளை அவுட்சோர்சிங் விடும் அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும், தேர்தல் காலத்தில் நிறைவேற்றுவதாக கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும், பத்து ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய… Read More »திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளுடன் தூய்மை பணியாளர்கள் மறியல்…

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் ஜூனியர் பேட்மிண்டன் போட்டி….

  • by Authour

திருச்சி,  ஜமால் முகமது கல்லூரியில்  ஜூனியர் பேட்மிண்டன் போட்டி நடைபெற உள்ளது. இந்த நிகழ்வை குறித்து EVI ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் இயக்குனர் பிரேமானந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசியது..  VOOKI வழங்கும் ஜேபிஎல்- தமிழ்நாடு… Read More »திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் ஜூனியர் பேட்மிண்டன் போட்டி….

திருச்சியில் பள்ளி மாணவர்களுக்கு ரோபோடிக் பயிற்சி வகுப்பு துவக்கம்…

திருச்சி மாநகர், பீம நகரில் இயங்கி வரும் மாநகராட்சி நடுநிலைபள்ளியில் 6 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி திறனை மேம்படுத்த தனியார் தொண்டு நிறுவனத்துடன் சேர்ந்து ரோபோடிக் பயிற்சி வகுப்பு இன்று… Read More »திருச்சியில் பள்ளி மாணவர்களுக்கு ரோபோடிக் பயிற்சி வகுப்பு துவக்கம்…