Skip to content
Home » திருச்சி » Page 279

திருச்சி

திருச்சி வந்தார் முதல்வர் ஸ்டாலின்….. உற்சாக வரவேற்பு

  • by Authour

திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் 2 நாள்  பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11 மணிக்கு  விமானத்தில் திருச்சி வந்தார். விமான நிலையத்தில் முதல்வருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.… Read More »திருச்சி வந்தார் முதல்வர் ஸ்டாலின்….. உற்சாக வரவேற்பு

முதல்வர் ஸ்டாலின் திருச்சி வருகை…. சாலை போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் போலீசார்…

  • by Authour

திருச்சி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் வெஸ்ட்ரி பள்ளி அருகே உள்ள மேஜர் சரவணன் ரவுண்டானாவிற்கு மேஜர் சரவணன் படத்திற்கு மரியாதை செலுத்த உள்ளார். முன்னதாக சம்பவ இடத்திற்கு வந்த திருச்சி… Read More »முதல்வர் ஸ்டாலின் திருச்சி வருகை…. சாலை போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் போலீசார்…

திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் ஹாக்கி போட்டிக்கான கோப்பை அறிமுகம்….

  • by Authour

சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் 7 – வது ஆசிய கோப்பைக்கான ஹாக்கி போட்டிகள் ஆகஸ்ட் மாதம் 3 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை நடைபெற… Read More »திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் ஹாக்கி போட்டிக்கான கோப்பை அறிமுகம்….

திருச்சி கேர் பொறியியல் கல்லூரியில் வேளாண்மை கண்காட்சி… முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்..

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் திருச்சி கேர் பொறியியல் கல்லூரியில் நாளை மறுநாள் வேளாண்மை – உழவர் நலத்துறையின் சார்பில் நடைபெறவுள்ள மாபெரும் வேளாண்மை கண்காட்சி அரங்கினை திறந்து வைத்து, பாரம்பரிய நெல் உற்பத்தியில் சிறந்து… Read More »திருச்சி கேர் பொறியியல் கல்லூரியில் வேளாண்மை கண்காட்சி… முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்..

கதண்டு கடித்து 100 நாள் பணியாளர்கள் 25 பேர் காயம்…தீவிர சிகிச்சை..

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே புள்ளம்பட்டி ஒன்றியம் திண்ணக்குளம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்களை கதண்டு கடித்ததில் 25 பேர் காயம்.மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.… Read More »கதண்டு கடித்து 100 நாள் பணியாளர்கள் 25 பேர் காயம்…தீவிர சிகிச்சை..

திருச்சி ஏர்போட்டில் ரூ. 14 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்… –

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு விமான போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது இந்த விமானங்களில் வரும் பயணிகள் தங்கம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகளை கடத்தி வருவது தொடர் கதையாகி இருந்து… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ. 14 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்… –

முதல்வர் ஸ்டாலின் நாளை திருச்சி வருகை….முழுவிபரம்..

தமிழ்நாடு முதலமைச்சர் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நாளை காலை 11 மணியளவில் திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தர உள்ளார். பின்னர் அங்கிருந்து டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள சுற்றுலா மாளிகைக்கு சென்று சிறிது… Read More »முதல்வர் ஸ்டாலின் நாளை திருச்சி வருகை….முழுவிபரம்..

முதல்வர் ஸ்டாலின் வருகை… திருச்சி மாவட்டத்தில் 2 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை….

டெல்டா மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டம் திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ராம்ஜி நகரில் நாளை (புதன்கிழமை) நடைபெறுகிறது. இதற்காக 11 ஏக்கரில் சுமார் 13 ஆயிரம் பேர் அமரும் வகையில் பிரமாண்ட… Read More »முதல்வர் ஸ்டாலின் வருகை… திருச்சி மாவட்டத்தில் 2 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை….

ஸ்ரீரங்கம் கோயில் கிழக்கு வாசல் கோபுரத்தில் விரிசல்…பக்தர்கள் அதிர்ச்சி

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில்  ராஜ கோபுரம் உள்பட மொத்தம் 21 கோபுரங்கள் உள்ளன.  இதில் கிழக்குவாசல் நுழைவு வாயில் கோபுரத்தின் 2 நிலைகளில் மேற்கூரை பூச்சு இடிந்து விழும் நிலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது.இதனால்… Read More »ஸ்ரீரங்கம் கோயில் கிழக்கு வாசல் கோபுரத்தில் விரிசல்…பக்தர்கள் அதிர்ச்சி

அதிகாரிகளை கண்டித்து…….திருச்சியில் சாலை பணியாளர்கள் நூதன போராட்டம்

  • by Authour

திருச்சி  நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் அலுவலலகம் முன் இன்று சாலைப்பணியாளர்கள்  தர்ணா போராட்டம் நடத்தினர்.  பெரும்பாலான  பணியாளர்கள் கருப்பு சட்டை அணிந்து போராட்டத்துக்கு வந்திருந்தனர். அவர்கள் சங்கு ஊதி தங்கள் கோரிக்கைகளை முழக்கமிட்டனர். இந்த நூதன… Read More »அதிகாரிகளை கண்டித்து…….திருச்சியில் சாலை பணியாளர்கள் நூதன போராட்டம்