Skip to content
Home » திருச்சி » Page 268

திருச்சி

தீயணைப்பு துறையினருக்கு தீ தடுப்பு உபகரணம் வழங்கிய கலெக்டர்….

  • by Authour

திருச்சி மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் பணியில் ஈடுபடும்போது அவர்களுக்கு தேவைப்படும் அதிநவீன உபகரணங்களை வாங்க திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் நிதியிலிருந்து ரூ. 6,03,000 வழங்கப்பட்டது.. இந்த நிதியிலிருந்து வாங்கப்பட்ட உபகரணங்களை இன்று… Read More »தீயணைப்பு துறையினருக்கு தீ தடுப்பு உபகரணம் வழங்கிய கலெக்டர்….

திருச்சி விமான நிலையத்தில்…….ரூ.12 லட்சம் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று காலை கோலாலம்பூரில் இருந்து வந்த ஏர் ஏசியா விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர் .அப்போது சந்தேகத்திற்கு… Read More »திருச்சி விமான நிலையத்தில்…….ரூ.12 லட்சம் தங்கம் பறிமுதல்

திருச்சி அருகே பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து

திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் அருகே அய்யம்பாளையம் கீழுரைச் சேர்ந்தவர் நந்தகுமார். அதே பகுதியை  சேர்ந்தவர் தனபால். இவர்கள் இருவரும் பங்குதாரர்களாக சமயபுரம் அருகே கரியமாணிக்கம் பிரிவு சாலையில் ஸ்ரீ வேலவன் பிளாஸ்டிக் என்ற பெயரில்… Read More »திருச்சி அருகே பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து

முக்கொம்பில் குளித்த பிஷப் கல்லூரி மாணவர்கள் 2 பேர் நீரில் மூழ்கி சாவு..

திருச்சி அருகே முக்கொம்பில் சுற்றுலா மையம் உள்ளது. மேலும் முக்கொம்பு காவிரி ஆற்றில் 8 ஆயிரம் கன அடி அளவில் தண்ணீர் செல்கிறது. இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த நாகராஜின் மகன் லோகேஷ்(20).… Read More »முக்கொம்பில் குளித்த பிஷப் கல்லூரி மாணவர்கள் 2 பேர் நீரில் மூழ்கி சாவு..

பள்ளி மாணவ- மாணவிகளுக்கு இலவச சைக்கில் வழங்கிய அமைச்சர் கே.என். நேரு ..

தமிழ்நாடு நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று திருச்சி தில்லைநகர் கி.ஆ.பெ.விசுவநாதம் மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார் . இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார்,மேயர் அன்பழகன்,… Read More »பள்ளி மாணவ- மாணவிகளுக்கு இலவச சைக்கில் வழங்கிய அமைச்சர் கே.என். நேரு ..

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் சாமி தரிசனம்…

  • by Authour

சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்றதும், முதன்மையானதுமான சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தினமும் தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தியும்,… Read More »சமயபுரம் மாரியம்மன் கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் சாமி தரிசனம்…

திருச்சியில் பிரபல ஐஸ்கிரீம் கடைக்கு சீல்…

  • by Authour

திருச்சி தெப்பக்குளம் அருகே மிகவும் பிரபலமான மைக்கில்ஸ் ஐஸ்கிரீம் கடை உள்ளது. இங்கு தினமும் நூற்றுக்கணக்கானோர் ஐஸ்கிரீம் சாப்பிடுவது வழக்கம். இந்நிலையில் நேற்று வாடிக்கையாளர் ஒருவர் இந்த கடையில் ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிட்டுள்ளார். அப்போது… Read More »திருச்சியில் பிரபல ஐஸ்கிரீம் கடைக்கு சீல்…

திருச்சி அருகே மிளகாய் பொடி தூவி ரூ.5 லட்சம் பணம் படிப்பு…

  • by Authour

திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் அருகே கல்லணை அருகே கிளிக்கூடு கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த மணல் குவாரியில் விற்பனை செய்யப்பட்ட பணத்தை நேற்று மாலை 7 மணியளவில் புதுக்கோட்டை மாவட்டம்… Read More »திருச்சி அருகே மிளகாய் பொடி தூவி ரூ.5 லட்சம் பணம் படிப்பு…

ஸ்ரீரங்கம் கிழக்கு கோபுரத்தை நேரில் அமைச்சர் கே.என் .நேரு ஆய்வு

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலின் கிழக்கு தாமோதர கிருஷ்ணன் கோயில் கோபுரத்தின் சுண்ணாம்பு சுதையினால் கொடுங்கை இன்று அதிகாலை பெயர்ந்து விழுந்து சேதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று இந்து சமய அறநிலையத்துறை… Read More »ஸ்ரீரங்கம் கிழக்கு கோபுரத்தை நேரில் அமைச்சர் கே.என் .நேரு ஆய்வு

திருச்சி அருகே வாலிபர் தூக்கிட்டு தற்கொலை -போலீசார் விசாரணை.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகேபுள்ளம்பாடி மேலரசூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் 36 வயதான ஆரோக்கியராஜ். இவர் ஆரோக்கியபுரத்தில் உள்ள தனியார் சிமெண்ட் நிறுவனத்தில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி… Read More »திருச்சி அருகே வாலிபர் தூக்கிட்டு தற்கொலை -போலீசார் விசாரணை.