Skip to content

திருச்சி

திருச்சி அருகே ஊராட்சி செயலாளரை தாக்கிய சகோதரர்கள் 2 பேர் கைது….

திருச்சி மாவட்டம், துறையூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தது கண்ணனூர் ஊராட்சி இந்த ஊராட்சியின் செயலாளராக முத்துசெல்வன் (45) கடந்த 20 வருடங்களுக்கு மேலாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் ஊராட்சி செயலாளர் முத்துச்செல்வன் கலைஞரின்… Read More »திருச்சி அருகே ஊராட்சி செயலாளரை தாக்கிய சகோதரர்கள் 2 பேர் கைது….

திருச்சியில் தங்கம் விலை……

  • by Authour

திருச்சி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,540 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்றும் 5,540 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம்… Read More »திருச்சியில் தங்கம் விலை……

கொள்ளிடம் ஆற்றில் ஆழ்த்துளை கிணறு அமைக்க எதிர்ப்பு….

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே கீழன்பில் ஊராட்சியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் ஆழ்துளை கிணறு அமைத்து லால்குடி சட்டமன்றத் தொகுதியில் உள்ள 105 கிராமங்களுக்கு குடிநீர் கொண்டு செல்ல… Read More »கொள்ளிடம் ஆற்றில் ஆழ்த்துளை கிணறு அமைக்க எதிர்ப்பு….

திருச்சி தமிழ் அறிஞர் கரு.பேச்சிமுத்து கண்தானம் மற்றும் உடல்தானம்….

  • by Authour

திருச்சி, திருவெறும்பூர், குமரேசபுரத்தைச் சேர்ந்தவர் கரு. பேச்சிமுத்து(79). திருச்சி பாரத மிகுமின் நிறுவனத்தில் துணை மேலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஓய்வுக்குப் பிறகு, திருக்குறள் புத்தகத்தை அச்சிட்டு, இலவசமாக மாணவர்களுக்கு வழங்கி வந்தார். திருக்குறளும் ஏழிளந்தமிழும்,… Read More »திருச்சி தமிழ் அறிஞர் கரு.பேச்சிமுத்து கண்தானம் மற்றும் உடல்தானம்….

திருச்சியில் நரிக்குறவர்களின் இடத்தை திருப்பித் தரக் கோரி விவசாயிகள் போராட்டம்.

  • by Authour

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி பகுதியில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி 37வது நாளாக நரிக்குறவர்கள் நடனமாடி பாடல் பாடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்… Read More »திருச்சியில் நரிக்குறவர்களின் இடத்தை திருப்பித் தரக் கோரி விவசாயிகள் போராட்டம்.

திருச்சியில் 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில்….

திருச்சி, திருநெல்வேலி மற்றும் சேலம் மாநகரில் மெட்ரோ துரித போக்குவரத்திற்கான சாத்தியக்கூறு அறிக்கை தமிழ்நாடு அரசின் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனாவிடம் வழங்கப்பட்டது. இதில் திருச்சி மெட்ரோவின்… Read More »திருச்சியில் 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில்….

திருச்சி நகராட்சி பகுதியில் சாலையில் சுற்றித்திரிந்த மாடுகள் சிறை பிடிப்பு….

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி நகராட்சி பகுதிகளில் உள்ள சாலைகளில் மாடுகள் சுற்றி திரியக் கூடாது மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையர் குமார் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் நேற்று லால்குடி… Read More »திருச்சி நகராட்சி பகுதியில் சாலையில் சுற்றித்திரிந்த மாடுகள் சிறை பிடிப்பு….

திருச்சியில் தங்கம் விலை….

திருச்சி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,550 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5,540 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 44, 320… Read More »திருச்சியில் தங்கம் விலை….

திருச்சி காவிரி ஆற்றில் இறந்த நிலையில் முதலை…. அச்சத்தில் பொதுமக்கள்….

திருச்சி காவிரி ஆற்றில் அவ்வப்போது முதலைகள் வருவது வழக்கம். தகவல் அறிந்ததும் வனத்துறை அதிகாரிகள் அவற்றைப் பிடித்துக் கொண்டு செல்வார்கள். இந்நிலையில் இன்று காலை திருச்சி மேல சிந்தாமணி பகுதியில் உள்ள காந்தி படித்துறையில்… Read More »திருச்சி காவிரி ஆற்றில் இறந்த நிலையில் முதலை…. அச்சத்தில் பொதுமக்கள்….

திருச்சி தினகரன் செய்தியாளர் சுரேஷ் காலமானார்

  • by Authour

திருச்சி தினகரன் நாளிதழின்  செய்தியாளர் சுரேஷ்(48) நேற்று இரவு  உடல்நலக்குறைவால்  திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் காலமானார்.  தகவல் அறிந்ததும் திருச்சியில் உள்ள அனைத்து பத்திரிகையாளர்களும் சென்று சுரேஷ் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.  அவரது… Read More »திருச்சி தினகரன் செய்தியாளர் சுரேஷ் காலமானார்