Skip to content

திருச்சி

திருச்சியில் பாதாள சாக்கடைக்குள் விழுந்த டூவீலர்… பரபரப்பு..

திருச்சி தென்னூர், அருகே உள்ள வீரமாமுனிவர் தெரு முனையில் சாலை மற்றும் பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் வாகன ஓட்டி ஒருவர் தடுமாறி விழுந்து விட்டார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரையும், வாகனத்தையும்… Read More »திருச்சியில் பாதாள சாக்கடைக்குள் விழுந்த டூவீலர்… பரபரப்பு..

திருச்சியில் தங்கம் விலை….

  • by Authour

திருச்சி  ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,550 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5,535 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 44, 280… Read More »திருச்சியில் தங்கம் விலை….

திருச்சி வஉசி சிலைக்கு பாலாபிஷேகம்….. போலீசுடன் தகராறு செய்த 2 பேர் கைது

  • by Authour

கப்பலோட்டிய தமிழன் வ உ சி 152 வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள அவருடைய திருஉருவ சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.  அப்போது அங்கு வந்த  தமிழ்நாடு சோழிய வெள்ளாளர் இளைஞர்… Read More »திருச்சி வஉசி சிலைக்கு பாலாபிஷேகம்….. போலீசுடன் தகராறு செய்த 2 பேர் கைது

வாகன உதிரி பாகங்கள் கடையில் திடீர் தீ விபத்து… பொருட்கள் எரிந்து நாசம்…

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே இனாம் சமயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் 40 வயதான அப்பாஸ் அலி.இவர் சமயபுரம் நால்ரோடு பகுதியில் வாகனங்களுக்கான உதிரி பாகம் சன் ஆட்டோ மற்றும் மொபைல் ஸ்பேர் பார்ட்ஸ் கடை வைத்துள்ளார்.… Read More »வாகன உதிரி பாகங்கள் கடையில் திடீர் தீ விபத்து… பொருட்கள் எரிந்து நாசம்…

வஉசியின் திருவுருவப்படத்திற்கு திருச்சி தெற்கு அதிமுக சார்பில் மரியாதை…

  • by Authour

கப்பலோட்டிய தமிழர், வ.உ.சிதம்பரனாரின் 152 வது பிறந்த நாளையொட்டி  திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர்  ப.குமார்  தலைமையில் செக்கிலுத்த செம்மலின் வ.உ.சிதம்பாரின் திருவுருவ படத்திற்கு… Read More »வஉசியின் திருவுருவப்படத்திற்கு திருச்சி தெற்கு அதிமுக சார்பில் மரியாதை…

திருச்சி அருகே தரமற்ற தார் சாலை….. பொதுமக்கள் வேதனை…

  • by Authour

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள ரெங்கநாதபுரம்பகுதியில் இருந்து பெருமாள் பாளையம் வழியாக ஒட்டம்பட்டி செல்லும் சாலை சுமார் மூன்று கிலோ மீட்டர் நீளம் அமைந்துள்ள சாலையை மேம்படுத்த பாரத பிரதமர் மந்திரி கிராம சாலைகள்… Read More »திருச்சி அருகே தரமற்ற தார் சாலை….. பொதுமக்கள் வேதனை…

சமயபுரம் அருகே நாளை குடிநீர் கட்….

திருச்சி மாவட்டம்,  சமயபுரம் கண்ணனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை புதன்கிழமை மாலை முதல் வியாழக்கிழமை மாலை வரை ச. கண்ணனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் முழுவதும் குடிநீர் வினியோகம் இருக்காது என பேரூராட்சி… Read More »சமயபுரம் அருகே நாளை குடிநீர் கட்….

வீட்டிற்குள் புகுந்த விஷபாம்பு…. உயிருடன் மீட்பு.. திருச்சி அருகே பரபரப்பு…

திருச்சி மாவட்டம் , லால்குடியில் உள்ள எல். அபிஷேகப்புரத்தைச் சேர்ந்தவர் பாரதிமோகன். இவர் காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்ட நிர்வாகியாக பதவி வகித்து வருகிறார். இவரது வீட்டில் இன்று சுத்தம் செய்த போது மாடிப்படியின் கீழ்… Read More »வீட்டிற்குள் புகுந்த விஷபாம்பு…. உயிருடன் மீட்பு.. திருச்சி அருகே பரபரப்பு…

திருச்சியில் வ.உசியின் திருவுருவ சிலைக்கு அமைச்சர்கள் மரியாதை…

சுதந்திர போராட்ட வீரரும், கப்பலோட்டிய தமிழன் ஐயா வ.உ.சி 152 வது பிறந்த பிறந்தநாளை முன்னிட்டு இன்று திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள வ.உ.சி திரு உருவச் சிலைக்கு திருச்சி தெற்கு மாவட்ட திமுக… Read More »திருச்சியில் வ.உசியின் திருவுருவ சிலைக்கு அமைச்சர்கள் மரியாதை…

திருச்சி லால்குடி ரவுண்டானாவில் பள்ளத்தில் சிக்கிய அரசு பஸ்….

  • by Authour

திருச்சி மாவட்டம் லால்குடி ரவுண்டானாவில் பெரம்பலூர் கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் சிக்கிக்கொண்ட அரசு பேருந்து. அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அதிர்ஷ்டவசமாக பயணிகள் காயமின்றி உயிர்த் தப்பினர். லால்குடி ரவுண்டானா… Read More »திருச்சி லால்குடி ரவுண்டானாவில் பள்ளத்தில் சிக்கிய அரசு பஸ்….