Skip to content

திருச்சி

திருச்சி ஓடும் பஸ்சின் படிகட்டிலிருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவி…

  • by Authour

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து  கிளம்பிய ஒரு டவுன் பஸ், பெரியார் சிலை ரவுண்டானாவில் திரும்பியது. அப்போது  திடீரென   ஒரு இருசக்கர வாகனம் ரோட்டை கடக்க முயன்றது.  அந்த டூவீலரில் 3 பேர்… Read More »திருச்சி ஓடும் பஸ்சின் படிகட்டிலிருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவி…

திருச்சியில் தங்கம் விலை…..

  • by Authour

திருச்சி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,535 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5,530 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 44, 240… Read More »திருச்சியில் தங்கம் விலை…..

திருச்சி அருகே காங்., நிர்வாகி வீட்டில் புகுந்த கொடிய விஷபாம்பு…

திருச்சி மாவட்டம், லால்குடியில் உள்ள எல். அபிஷேகப்புரத்தைச் சேர்ந்தவர் பாரதிமோகன். இவர் காங்., கட்சியின் வடக்கு மாவட்ட நிர்வாகியாக பதவி வகித்து வருகிறார். இவரது வீட்டில் இன்று சுத்தம் செய்யும்போது மாடிப்படியின் கீழ் சிவப்பு… Read More »திருச்சி அருகே காங்., நிர்வாகி வீட்டில் புகுந்த கொடிய விஷபாம்பு…

திருச்சி அரசு விழா மேடையில் பஞ்சாயத்து தலைவரின் கணவர்…..அதிகாரிகள் கொதிப்பு

  • by Authour

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள வாழவந்தான் கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி திட்டதுவக்க விழா    நேற்று முன்தினம்  நடந்தது.   மாவட்ட… Read More »திருச்சி அரசு விழா மேடையில் பஞ்சாயத்து தலைவரின் கணவர்…..அதிகாரிகள் கொதிப்பு

திருச்சி அருகே வீட்டுக்குள் புகுந்த மழை நீர்…. கழிவு நீர் கால்வாயை தூர்வார கோரிக்கை…

திருச்சி மாவட்டம், முசிறியை அடுத்த தொட்டியம் அருகே உள்ள கவுத்தரசநல்லூர் பகுதியில் மழைகாலங்களில் மழை நீர் கல்பாலம் வழியாக அருகில் உள்ள 200 மீட்டர் தொலைவில் உள்ள பாசன வாய்க்காலில் மழைநீர் சென்றடைய ஏதுவாக… Read More »திருச்சி அருகே வீட்டுக்குள் புகுந்த மழை நீர்…. கழிவு நீர் கால்வாயை தூர்வார கோரிக்கை…

குண்டும் குழியுமாய் காட்சியளிக்கும் அரியமங்கலம் சுரங்கப்பாதை சாலை…

  • by Authour

திருச்சி மாவட்டம், திருவரம்பூரை அடுத்த அரியமங்கலத்தில் பள்ளிகள், தொழிற்சாலைகள், திருமண மண்டபங்கள், அரிசி ஆலைகள் ஏற்றுமதி இறக்குமதி நிறுவனங்கள், குடோன்கள் ஆகியவை உள்ளதால் இங்குள்ள சாலைகள் எந்நேரமும் வானங்கள் வந்து செல்லும் வண்ணமாக உள்ளது.… Read More »குண்டும் குழியுமாய் காட்சியளிக்கும் அரியமங்கலம் சுரங்கப்பாதை சாலை…

திருச்சி அருகே சட்ட விரோதமாக அரசு மதுபான பாட்டில்கள் விற்ற 2 இளைஞர்கள் கைது….

  • by Authour

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே நங்கமங்கலம் சத்திரம் பகுதியில் சட்ட விரோதமாக அரசு மதுபான பாட்டில்கள் விற்பனை செய்வதாக மண்ணச்சநல்லூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றபோது… Read More »திருச்சி அருகே சட்ட விரோதமாக அரசு மதுபான பாட்டில்கள் விற்ற 2 இளைஞர்கள் கைது….

திருச்சி ஜிஎச்- ல் மூளை சாவு அடைந்தவரின் உடல் உறுப்பு தானம்…

திருச்சி மாவட்டம் மருதம்பட்டி கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியான ராசு என்பவர் நேற்று முன்தினம் மருங்காபுரி பகுதியில் நேரிட்ட விபத்தில் மூளைச்சாவு அடைந்த நிலையில், அவரது உடல் உறுப்புகள் உறவினர்கள் ஒப்புதலுடன் தானம் பெறப்பட்டு திருச்சி… Read More »திருச்சி ஜிஎச்- ல் மூளை சாவு அடைந்தவரின் உடல் உறுப்பு தானம்…

நொச்சியம் கொள்ளிடம் ஆற்றில் குளித்த கூலித்தொழிலாளி சடலமாக மீட்பு…

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே நொச்சியத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்ற பூக்கட்டும் தொழிலாளியை சடலமாக மீட்டனர். ஸ்ரீரங்கம் கும்படம் பகுதியைச் சேர்ந்தவர் 51 வயதான கோவிந்தசாமி. இவர் பூ கட்டும் தொழில்… Read More »நொச்சியம் கொள்ளிடம் ஆற்றில் குளித்த கூலித்தொழிலாளி சடலமாக மீட்பு…

மனைவியை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை… திருச்சி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு…

  • by Authour

திருச்சி பேங்கர்ஸ் காலனி தேவராயநகரை சேர்ந்த கண்ணன் மகன் காமராஜ். இவரது மனைவி இளையரசி(45). நடத்தை சந்தேகத்தில் கடந்த 2018ம் ஆண்டு காமராஜ், மனைவியை கொலை செய்தார். அப்போது சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக… Read More »மனைவியை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை… திருச்சி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு…