ரூ.8 லட்சம் மோசடி…..திருச்சி கலெக்டர் ஆபீசில் மூதாட்டி தீக்குளிக்க முயற்சி
திருச்சி அடுத்த பெட்டவாய்த்தலை பகுதியை சேர்ந்தவர் முத்தாத்தாள். இவர் அதே பகுதியைச் சேர்ந்த முருகானந்தத்திற்கு சொந்தமான வீட்டை 16 லட்சம் ரூபாய்க்கு விலைக்கு வாங்குவதாக பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். இதற்காக முன்பணமாக ஆறு லட்சம்… Read More »ரூ.8 லட்சம் மோசடி…..திருச்சி கலெக்டர் ஆபீசில் மூதாட்டி தீக்குளிக்க முயற்சி