காவிரி ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட காளி சிலை…..
திருச்சி மாவட்டம் முசிறி அருகே உமையாள்புரம் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் கூலி தொழிலாளி செல்லமுத்து(65) என்பவர் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது காலில் ஏதோ பொருள் ஒன்று தட்டுப்பட்டுள்ளது. அதனை எடுத்த பார்த்தபோது கலை… Read More »காவிரி ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட காளி சிலை…..