Skip to content

திருச்சி

திருச்சியில் தங்கம் விலை….

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,340 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5,355 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 42,840 ரூபாய்க்கு… Read More »திருச்சியில் தங்கம் விலை….

திருச்சி கருமண்டபத்தில் புதிதாக கிளம்பியிருக்கும் மைனர் திருடர்கள்

திருச்சி மாநகரின் முக்கியமான பகுதி  கருமண்டபம்.  இங்குள்ள வசந்த நகரில் கடந்த 2 தினங்களுக்கு முன்  அதிகாலை2 மணி அளவில் சிறுவர்கள் சிலர்  வீடு ஏறி குதித்து  திருடும் காட்சிகள் அங்குள்ள  கண்காணிப்பு காமிராவில்… Read More »திருச்சி கருமண்டபத்தில் புதிதாக கிளம்பியிருக்கும் மைனர் திருடர்கள்

திருச்சியில் நவராத்திரி கொலு பொம்மைகள் கண்காட்சி துவங்கியது…

நவராத்திரி பண்டிகையையொட்டி திருச்சி சிங்காரத்தோப்பு பகுதியில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில் 03.10.2023 முதல் 31.10.2023 வரை நடைபெறும் நவராத்திரி சிறப்பு ‘கொலுபொம்மைகள்’ கண்காட்சி மற்றும் விற்பனை தொடங்கியது. இக்கொலு பொம்மைகள் கண்காட்சியினை திருச்சி… Read More »திருச்சியில் நவராத்திரி கொலு பொம்மைகள் கண்காட்சி துவங்கியது…

திருச்சி என்.ஐ.டி யில் பெஸ்டம்பர் திருவிழா.. அக்., 5ம் தேதி துவக்கம்..

  • by Authour

ஜப்பானின் முதன்மை தலைமை துணை தூதர் டகா மசயுகி பங்கேற்க உள்ளார். திருச்சி துவாக்குடியில் மத்திய கல்வி நிறுவனமான என்.ஐ.டி யில் மாணவர்களால் நடத்தப்படும் கலை இலக்கிய கலாச்சார விழாவான பெஸ்டம்பர் திருவிழா அக்டோபர்… Read More »திருச்சி என்.ஐ.டி யில் பெஸ்டம்பர் திருவிழா.. அக்., 5ம் தேதி துவக்கம்..

திருச்சியில் தங்கம் விலை….

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,410 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று ரூ.5,340ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 42,720 ரூபாய்க்கு… Read More »திருச்சியில் தங்கம் விலை….

அசோகர், அம்பேத்கர் தம்ம யாத்திரை… திருச்சியில் விசிக வரவேற்பு

  • by Authour

மகா போதி பௌத்த சங்கத்தின் சார்பில் அசோகர் அம்பேத்கர் தம்ம யாத்திரை(அமைதி மற்றும் சகோதரத்துவத்திற்கான தம்ப அணிவகுப்பு) கேரளாவில் மாவலிக்கரை என்ற இடத்திலிருந்து கடந்த மாத 30ம் தேதி புறப்பட்டு இம்மாதம் 22ம் தேதி… Read More »அசோகர், அம்பேத்கர் தம்ம யாத்திரை… திருச்சியில் விசிக வரவேற்பு

திருச்சியில் அனைத்து தொழிற்சங்கத்தினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்…

2021 ஆம் ஆண்டு அக்டோபர் 3 ஆம் தேதி லக்கிம்பூர்கேரியில் போராடிய விவசாயிகள் மீது காரை ஏற்றி 9 பேரை படுகொலை செய்த ஒன்றிய அமைச்சர் அஜய்மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும், பிரதமர்… Read More »திருச்சியில் அனைத்து தொழிற்சங்கத்தினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்…

திருச்சியில் மேயர் தலைமையில் மாமன்ற கூட்டம்….

  • by Authour

திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம்  மேயர் மு.அன்பழகன்  தலைமையில், மாநகராட்சி ஆணையார் மரு.இரா.வைத்திநாதன்,  துணை மேயர்  ஜி.திவ்யா ஆகியோர் முன்னிலையில் இன்று 03.10.2023 நடைபெற்றது. இக்கூட்டத்தில் நகரப்பொறியாளர் திரு.பி.சிவபாதம், மண்டலத் தலைவர்கள்   ஆண்டாள் ராம்குமார்,… Read More »திருச்சியில் மேயர் தலைமையில் மாமன்ற கூட்டம்….

திருச்சி பெண் ஏட்டு சஸ்பெண்ட்

திருச்சி  குற்றப் பிரிவு டிஎஸ்பிஆல்பர்ட்(53), சில நாட்களுக்கு முன்  திருவெறும்பூரை சேர்ந்த ராதா என்ற பெண்ணிடம் ஒரு வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தினார். அப்போது  வழக்கில் ராதாவின்  பெயரை சேர்க்காமல் விட்டு விட வேண்டும்… Read More »திருச்சி பெண் ஏட்டு சஸ்பெண்ட்

திருச்சி அருகே சரக்கு ஆட்டோவில் திடீர் தீ…. பரபரப்பு…

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள கண்ணுடையான்பட்டியைச் சேர்ந்தவர் ரகுபதி (வயது 45). பழைய இரும்பு, பேப்பர், அட்டை போன்ற பொருட்களை வாங்கி வியாபாரம் செய்து வருகிறார். இவர் இன்று தனது ஆட்டோவில் திருச்சி… Read More »திருச்சி அருகே சரக்கு ஆட்டோவில் திடீர் தீ…. பரபரப்பு…