கிணற்றில் தவறி விழுந்த பசு உயிருடன் மீட்பு…
திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆ. கருப்பம்பட்டி பகுதியில் வசிப்பவர் முத்துகிருஷ்ணன். இவர் தனது தோட்டத்தில் பசு மாடுகளை வைத்து பால் வியாபாரம் செய்து வருகிறார். வழக்கம் போல்… Read More »கிணற்றில் தவறி விழுந்த பசு உயிருடன் மீட்பு…