ரவுடியை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீசார்… திருச்சியில் பரபரப்பு…
திருச்சி மாவட்டம், தொட்டியம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் முத்தையனுக்கு தொட்டியம் அருகே உள்ள செவந்திபட்டியிலிருந்து நீலியாம்பட்டி செல்லும் வழியில் உள்ள சாலப்பட்டி மலையடிவாரத்தில் துப்பாக்கியுடன் ஒரு நபர் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.… Read More »ரவுடியை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீசார்… திருச்சியில் பரபரப்பு…