திருச்சி மூதாட்டி வீட்டில் 25 பவுன் நகை கொள்ளை
திருவெறும்பூர் அருகே மூதாட்டியின் வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை நவல்பட்டு போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள குண்டூர் அய்யம்பட்டி பெத்தலேகம் நகரை… Read More »திருச்சி மூதாட்டி வீட்டில் 25 பவுன் நகை கொள்ளை